அசுவதி திருநாள் இராம வர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
|website = [http://ramavarma.yolasite.com/ ramavarma]
}}
'''இளவரசர் இராம வர்மன்''' என்று அழைக்கப்படும் '''அசுவதி திருநாள் இராம வர்மன்''' ('''Aswathi Thirunal Rama Varma''') ஒரு [[கருநாடக இசை|இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும்]] மற்றும் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் உறுப்பினருமாவார். மேலும் இவர் ஒரு கர்நாடக பாடகரும் மற்றும் வீனையிசைக் கலைஞருமாவார்.. இவர் ஒரு இசை ஆசிரியராகவும், இசைக்கலைஞராகவும், எழுத்தாளராகவும் மற்றும் சொற்பொழிவாளராகவும் அங்கீகரிக்கப்படுகிறார். இவர் இந்தியா முழுவதும் மற்றும், அமெரிக்கா, இங்கிலாந்அமீரகம்இங்கிலாந்து, மலேசியாஅமீரகம், மற்றும்மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவரது இசை நிகழ்ச்சிகள், வகுப்புகள் மற்றும், நிகழ்ச்சியின் [[யூடியூப்]] காணொளிக் காட்சிகள் போன்றவை இசை ஆர்வலர்கள், இசை மாணவர்கள் மற்றும், தொழில்முறை இசைக்கலைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. மேலும் அவை 50 லட்சம் (5 மில்லியன்) பார்வைகளை தாண்டிவிட்டன.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரிசை 24:
 
== இசை வாழ்க்கை ==
இளவரசர் இராம வர்மன் 1990 இல் [[இலண்டன்|லண்டன்]] ராணி எலிசபெத் மாளிகையில்தனதுமாளிகையில் தனது முதல் பொது நிகழ்ச்சி ஒன்றை அளித்து, தனது முதல் குறுவட்டினை வெளியிட்டார். அப்போதிருந்து, இவர் பிரான்சின் ஆர்சனல் டி மெட்ஸ் உட்பட உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க இடங்களில் கச்சேரிகள் மற்றும், பேச்சுக்களை வழங்கியுள்ளார். சென்னை[[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமியில்]] நடந்த ஒரு நிகழ்ச்சியினை நடத்தியுள்ளார். இந்தியாவின் [[குடியரசுத் தலைவர் இல்லம்|குடியரசுத் தலைவர் இல்லத்தில்]] நடந்த அப்போதைய குடியரசுத் தலைவர் [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|ஆ. ப.ஜெ. அப்துல் கலாம்]] அவர்கள் முன்னிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.. <ref name="web123">{{Cite web|url=http://webindia123.com/personal/music/princerama.htm|title=Prince Rama Varma|publisher=Webindia123|access-date=4 December 2013}}</ref>
 
== இசை விழாக்கள் ==
[[படிமம்:Rama_Varma_performing_at_Swathi_Sangeethotsavam.jpg|வலது|thumb| இராம வர்மன் சுவாதி சங்கீதோத்சவத்தில் நிகழ்ச்சி நிகழ்த்துகிறார் ]]
ராம வர்மன் சனவரி 4–13 முதல் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] உள்ள [[குதிரை மாளிகை|குதிரை மாளிகையில்]] நடைபெறும் 10 நாள் ஆண்டு விழாவான சுவாதி சங்கீதோத்சவத்தை ஏற்பாடு செய்கிறார். [[சுவாதித் திருநாள் ராம வர்மா|மகாராஜா சுவாதி திருநாளின்]] இசையமைப்பிற்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த திருவிழா, கர்நாடக மற்றும், இந்துஸ்தானி இசையின் மேதைகளைக் கொண்டுள்ளது, மேலும் உலகம் முழுவதிலுமிருந்து இசை ஆர்வலர்களையும் ஈர்க்கிறது.
 
நவராத்திரி விழா தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி மண்டப இசை நிகழ்ச்சிகளையும் வர்மா ஏற்பாடு செய்கிறார். 2006 ஆம் ஆண்டில், இவர் மூத்த பாடகர் [[பாறசாலை பி. பொன்னம்மாள்|பாறசாலை பொன்னம்மாளை]] அங்கு பாட வைத்தார். மேலும் பெண்களை இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அனுமதித்தார். இதனால் மண்டபத்திற்குள் பெண்களை அனுமதிக்காத 300 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை உடைத்தார். [http://www.deccanherald.com/content/224569/royal-musician.html]
"https://ta.wikipedia.org/wiki/அசுவதி_திருநாள்_இராம_வர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது