சிவந்தெழுந்த பல்லவராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Editing
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சிவந்தெழுந்த பல்லவராயர்''' கிபி 17 ஆம் நூற்றாண்டில் [[புதுக்கோட்டை]]யில் ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார்.<ref>{{cite book|title=Gazetter of pudukkottai district|url=https://archive.org/details/dli.csl.3276/mode/1up?q=pudukkottai+gazetter|pages=[https://archive.org/details/dli.csl.3276/page/n175/mode/1up?q=pudukkottai+gazetter]}}</ref> 17 ஆம் நூற்றாண்டில் இவர் வசம் இருந்த புதுக்கோட்டை வெள்ளாற்றுக்கு தெற்கு பகுதிகள் ரகுராத ராய தொண்டைமான் வசம் சென்றது. புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆட்சி செய்த பகுதிகளாக ஆலங்குடி நாடு, அமராபதி நாடு, கடவன்குடி நாடு, செங்காட்டூர் நாடு, திருப்பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை நாடு, சந்திரேக்க நாடு, கொடுங்குன்றநாடு, கோளக்குடி நாடு, கோனாடு ஆகிய பகுதிகள் குறிக்கப்படுகிறன.<ref>{{cite book|title=Manual of pudukkottai state vol 2 part 1|url=https://archive.org/details/dli.chennai.145/mode/1up|pages=[https://archive.org/details/dli.chennai.145/page/n233/mode/1up]}}</ref> [[மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்]] அவர்கள் பல்லவராயர் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார்.<ref>{{cite book|title=PUTHUKKOTAI THONDAIMAAN SEPPEDUKAL|url=https://archive.org/details/dli.chennai.161/mode/1up|pages=[https://archive.org/details/dli.chennai.161/page/n20/mode/1up 161]}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:பல்லவராயர்]]
[[பகுப்பு:குறுநில மன்னர்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவந்தெழுந்த_பல்லவராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது