ந. முத்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி name
வரிசை 4:
| noicon=on
}}
'''Na.முத்துசாமிMuthusamy ''' (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018)<ref name="TH">{{cite web | url=https://tamil.thehindu.com/tamilnadu/article25308539.ece | title=முன்னோடி நாடக ஆளுமை ந.முத்துசாமி காலமானார் | work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|தமிழ் இந்து]] | date=24-10-2018 | accessdate=24-10-2018}}</ref> என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் [[2000]] ஆண்டின் [[சங்கீத நாடக அகாதமி|சங்கீத நாடக அகாதமியின்]] விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "[[கூத்துப்பட்டறை]]" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் [[இந்திய அரசு]] [[பத்மஸ்ரீ]] விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80&artid=543017&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ] தினமணி, சனவரி 26,2012</ref>
 
==ஆக்கங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ந._முத்துசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது