சித்திரமேழி பெரியநாட்டார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குலப் பெயர்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2401:4900:4A96:A945:5028:C4FF:FE41:64E7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
கொங்குநாட்டுக்கல்வெட்டுகளில் '''சித்திரமேழி பெரியநாட்டார்''' பற்றி செய்திகள் கிடைக்கின்றன.கோவை மாவட்டத்தில் அன்னூர், இடிகரை,திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி,கடத்தூர், ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலம் ஆகிய ஊர்களில் சித்திரமேழி பெரியநாட்டார் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன.அன்னூர், இடிகரை ஆகிய ஊர்களில் சித்திரமேழி பட்டன் பற்றி செய்திகள் உள்ளது.கடத்தூரில் சித்திரமேழி ஈஸ்வரமுடயார் என்ற சிவன் கோயில் சுட்டப்பெறுகிறது.சித்திரமேழி விண்ணகரம் என்னும் பெருமாள் கோயில் விஜயமங்கலத்தில் சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு கட்டிய கோயில் ஆகும். சித்திரமேழி பெரியநாட்டார் தமிழ்நாடு முழுவதுமுள்ள தேவேந்திரகுல வேளாளர்களின்தேவேந்திரகுலவேளாளர்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டார்கள் எனலாம்.சித்திரமேழி பெரியநாட்டார் சபை பல்வேறு நிலையில் இருந்த தேவேந்திரகுல வேளாளர்கள்தேவேந்திரகுலவேளாளர்கள் அமைப்பாக செயல்பட்டது என்று கருதலாம்.<ref name="கோயம்புத்தூர் மாவட்டத்தொல்லியல் கையேடு.">{{cite book | title=கோயம்புத்தூர் மாவட்டத்தொல்லியல் கையேடு | publisher=தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.சென்னை. | author=முனைவர்.ரா.பூங்குன்றன் | year=2005 | location=சென்னை. | pages=56}}</ref>
 
=== மேற்கோள்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/சித்திரமேழி_பெரியநாட்டார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது