"அ. மருதகாசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,057 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
மேலதிக தகவல் மேற்கோளுடன் சேர்க்கப்பட்டது
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கருணாநிதி - link(s) தொடுப்புகள் மு. கருணாநிதி உக்கு மாற்றப்பட்டன)
(மேலதிக தகவல் மேற்கோளுடன் சேர்க்கப்பட்டது)
 
அதைத் தொடர்ந்து [[பொன்முடி]] ([[1950]]) படப் பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. தொடர்ந்து கருணாநிதியின் மந்திரி குமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் [[திருச்சி லோகநாதன்]], [[ஜிக்கி]] ஆகியோர். [[சுரதா]]வின் கதை-வசனத்திலும், [[எப். நாகூர்]] இயக்கத்திலும் உருவாகி வந்த [[தியாகராஜ பாகவதர்|பாகவதரின்]] [[அமரகவி]] படத்துக்கு பாடல்கள் எழுதினார் மருதகாசி. தொடர்ந்து அவர் எழுதிய [[சிவாஜி கணேசன்|சிவாஜி]]யின் [[தூக்குத் தூக்கி (1954 திரைப்படம்)|தூக்குத் தூக்கி]] படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
 
[[மங்கையர் திலகம்]] படத்தில் இடம்பெற்ற ''நீலவண்ணக் கண்ணா வாடா'' என்ற பாடலை முதலில் [[கண்ணதாசன்]] எழுதினார். ஆனால் தயாரிப்பாளர் எல். வி. பிரசாத் அதில் திருப்திப்படவில்லை. அவர் மருதகாசியை அழைத்து எழுதச் சொன்னார். மருதகாசி எழுதிய பாடல் மிகப் பிரபலமானது.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/songs-of-son-of-the-soil/articleshow/77187971.cms|title=Songs of son of the soil|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=27 ஜூலை 2020|author=ஆர். ரங்கராஜ்|accessdate=27 ஜூலை 2020|archiveurl=http://archive.is/q3KSo|archivedate=27 ஜூலை 2020}}</ref>
 
அந்தக் காலகட்டத்தில் ஜி.ராமநாதன், [[கே. வி. மகாதேவன்]], [[எஸ். தட்சிணாமூர்த்தி]], [[ம. சு. விசுவநாதன்|விஸ்வநாதன்]] - [[ராமமூர்த்தி]] ஆகிய அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல் எழுதினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3007919" இருந்து மீள்விக்கப்பட்டது