கே. எம். செரியன் (மருத்துவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
 
'''கொட்டாராத்துகோட்டரத்து மம்மன் "கே.எம்" செரியன் (Kotturathu Mammen "K.M." Cherian)''' <ref>{{cite web|url=http://www.dashboard-padmaawards.gov.in/?Year=1991-1991&Award=Padma%20Shri&Field=Medicine&Name=Dr.%20Kotturathu%20Mammen%20Cherian|title=Padama Awards: Previous Awardees|publisher=[[Ministry of Home Affairs (India)#Administration Division|Padma Awards Ministry of Home Affairs]]|access-date=22 February 2018}}</ref><ref>{{cite web|url=https://mha.gov.in/sites/upload_files/mha/files/Year_Wise_main_25042017.pdf#page=58|title=Ministry of Home Affairs (Public Section) Padma Awards Directory (1954-2017) Year-wise List: 1991|format=pdf|publisher=[[Ministry of Home Affairs (India)]]|access-date=22 February 2018|archive-url=https://web.archive.org/web/20180209002842/http://mha.gov.in/sites/upload_files/mha/files/Year_Wise_main_25042017.pdf#page=58|archive-date=9 February 2018|url-status=dead}}</ref> (பிறப்பு:1942 மார்ச் 8) <ref>{{cite news|author=<!--Staff writer(s); non by-line-->|url=http://www.newstodaynet.com/09mar/rf12.htm|title=A doc whose heart is in the right place|date=9 March 2006|newspaper=[[The News Today (India)|The News Today]]|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20061114075309/http://www.newstodaynet.com/09mar/rf12.htm|archivedate=14 November 2006|access-date=22 February 2018}}</ref> இவர் ஓர் [[இந்தியா|இந்திய]] இதய அறுவை சிகிச்சை நிபுணராவார் . இந்தியாவின் முதல் கரோனரி தமனி புறவழி அறுவை சிகிச்சையை இவர் செய்தார். மேலும் நாட்டில் குழந்தை இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இவர் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத்தலைவரின்]] முன்னாள் கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராவார். மேலும் [[பத்மசிறீ|பத்மசிறீ விருதையும்]] பெற்றுள்ளார்.
 
== அறுவை சிகிச்சை நிபுணராக தொழில் ==
செரியன்,இவர் [[மணிப்பால்|மணிப்பாலில்]] மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் பயின்றார். <ref name="Times">{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/Dr-Cherian-releases-his-biography/articleshow/49165414.cms|title=Dr Cherian releases his biography|date=September 30, 2015|access-date=8 March 2018}}</ref> இவர் 1975 இல் , இந்தியாவின் முதல் கரோனரி தமனி புறவழி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். <ref name="Warrier1">{{Cite web|url=http://www.rediff.com/news/report/spec/20040308.htm|title=Healing hearts|last=Warrier|first=Shobha|date=8 March 2004|website=[[Rediff.com]]|access-date=22 February 2018}}</ref> இவர் பிரண்டையர் லைஃப்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார். அங்கு இவர் 1995 இல் இந்தியாவின் இரண்டாவது [[இதய மாற்று அறுவை சிகிச்சை|இதய மாற்று அறுவை சிகிச்சையை]] மேற்கொண்டார். நாட்டின் முதல் இதய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும், நாட்டின் முதல் குழந்தை இதய அறுவை சிகிச்சை ஆகியவற்றையும் இவர் 1975 இல் மேற்கொண்டார்.
 
== விருதுகளும் கௌரவங்களும் ==
== விருதுகள் மற்றும் கௌரவங்கள் ==
1991 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்திடமிருந்து]] இவருக்கு [[பத்மசிறீ|பத்மசிறீ விருது]] வழங்கப்பட்டது. <ref name="Padma Shri">{{Cite web|url=http://www.dashboard-padmaawards.gov.in/?Year=1991-1991&Award=Padma%20Shri&Field=Medicine&Name=Dr.%20Kotturathu%20Mammen%20Cherian|title=Padama Awards: Previous Awardees|publisher=[[Ministry of Home Affairs (India)#Administration Division|Padma Awards Ministry of Home Affairs]]|access-date=22 February 2018}}</ref> <ref name="Padma YW">{{Cite web|url=https://mha.gov.in/sites/upload_files/mha/files/Year_Wise_main_25042017.pdf#page=58|title=Ministry of Home Affairs (Public Section) Padma Awards Directory (1954-2017) Year-wise List: 1991|publisher=[[Ministry of Home Affairs (India)]]|format=pdf|archive-url=https://web.archive.org/web/20180209002842/http://mha.gov.in/sites/upload_files/mha/files/Year_Wise_main_25042017.pdf#page=58|archive-date=9 February 2018|access-date=22 February 2018}}</ref> மேலும்,1990 முதல் 1993 வரை [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவருக்கு]] கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார். <ref name="Warrier1">{{Cite web|url=http://www.rediff.com/news/report/spec/20040308.htm|title=Healing hearts|last=Warrier|first=Shobha|date=8 March 2004|website=[[Rediff.com]]|access-date=22 February 2018}}</ref>
 
செரியன், 2000 சூன் மாதத்தில், இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சை துறையில் செய்த பங்களிப்புகளுக்காக மணிப்பால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியிலிருந்து <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/mangaluru/Alumni-meet-to-witness-reunion-of-500-students/articleshow/7062067.cms|title=Alumni meet to witness reunion of 500 students|last=|first=|date=|website=Times of India|archive-url=|archive-date=|access-date=}}</ref> <ref>Annual report of Manipal university has references to the Alumni get together with references to Dr Cherian https://apply.manipal.edu/content/dam/manipal/mu/documents/MU%20Annual%20Report/Annual%20Report%202016.pdf</ref> வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். <ref>{{Cite news|last=<!--Staff writer(s); no by-line-->|url=http://www.tribuneindia.com/2000/20000614/nation.htm|title=Dr Cherian gets award for surgery|date=14 June 2000|access-date=14 March 2018}}</ref>
 
https://apply.manipal.edu/content/dam/manipal/mu/documents/MU%20Annual%20Report/Annual%20Report%202016.pdf</ref> வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார். <ref>{{Cite news|last=<!--Staff writer(s); no by-line-->|url=http://www.tribuneindia.com/2000/20000614/nation.htm|title=Dr Cherian gets award for surgery|date=14 June 2000|access-date=14 March 2018}}</ref>
 
ஆர்வர்டு மருத்துவப் பள்ளி ஏற்பாடு செய்த குழு மூலம் 2005 ஆம் ஆண்டில் ஆர்வர்டு மருத்துவ சிறப்பு விருதைப் பெற்றார். <ref>{{Cite news|last=<!--Staff writer(s); no by-line-->|url=https://www.thehindubusinessline.com/todays-paper/tp-economy/7-doctors-get-Wockhardt-awards/article20266987.ece|title=7 doctors get Wockhardt awards|date=9 February 2005|access-date=22 February 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கே._எம்._செரியன்_(மருத்துவர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது