பவுலோ கோய்லோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிதாக சேர்க்கப்பட்டது
கதைச் சுருக்கம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
| noicon=on
}}
'''பவுலோ கோய்லோ''' (''Paulo coelho'') (பிறப்பு: [[ஆகஸ்ட் 24]], [[1947]]) உலகப் புகழ்பெற்ற சமகால [[பிரேசில்]] நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' ( தமிழில் ரசவாதி) புதினம் மிகச்சிறந்ததாகக்மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவின் மினிட்ஸ் (''Eleven Minutes'') என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்<ref name= Paulo>Paulo Coelho, "Eleven Minutes", 2003</ref>. இவரது ''[[தி ஆல்கெமிஸ்ட் (நூல்)|தி ஆல்கெமிஸ்ட்]]'' புதினம் தமிழில் ரசவாதி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சந்தியாகோசந்தியாகு என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவன்அவனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு குழந்தை இவனை பிரமிடுகளுக்கு அழைத்துப் போவதாக கனவு காண்கிறான். அது இதுவரைகுறித்து யாருமேகனவுகளுக்கு கண்டிராத பொக்கிஷம் ஒன்றைத் தேடிச் செல்கிறான். ஸ்பெயினில் உள்ள தன் வீட்டிலிருந்து கிளம்பி டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களுலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸவாதியைச் சந்திக்க வைக்கிறது. நம் இதயம் கூறவதை நாம் இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்க வேண்டும். வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும், அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பவுலோ_கோய்லோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது