பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Refimprove|date=திசம்பர் 23, 2012‎}}
{{Infobox Ethnic group
|group = தேவேந்திர குல வேளாளர்பள்ளர்
|image =
|caption =
வரிசை 9:
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]]<ref>{{cite book | title=The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India | publisher=University of California Press | author=Mosse, David | year=2012 | pages=385 | isbn=0520273494}}</ref>
}}
'''தேவேந்திர குல வேளாளர்பள்ளர்''' (''Pallar'') அல்லது '''மள்ளர்''' எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில், தென் தமிழகத்தில் வாழுகின்ற ஒரு [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|வேளாண்பட்டியல்]] சமூகத்தினர் ஆவர். இவர்கள் [[கர்நாடகா]], [[கேரளா]] மற்றும் [[இலங்கை]] ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
 
[[தமிழகம்|தமிழகத்தில்]] பள்ளர், வாய்காரர், காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி, தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref> இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref> பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.<ref>புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு</ref>
வரிசை 16:
# குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
# பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
# பண்ணாடிபன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
# மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
# காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
"https://ta.wikipedia.org/wiki/பள்ளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது