பறக்கும் கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[20-ஆம் நூற்றாண்டு|20 ஆம் நூற்றாண்டின்]] முற்பகுதியில் இருந்து பல மூல முன்மாதிரிகள் கட்டப்பட்டு வருகின்றன. [[நிலைத்த இறக்கை வானூர்தி]] போன்ற பல்வேறு விமான தொழில்நுட்பங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. சில வாகனங்கள் உண்மையான செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கச் செயல்திறனை கொண்டவையாக உள்ளன. 2021 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு சாலையிலும் பயணிக்கக்கூடிய முதல் பறக்கும் காரை பிஏஎல்-வி என்ற டச்சு நிறுவனம் உற்பத்தி செய்யும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.
பறக்கும் கார்களின் தோற்றம் பெரும்பாலும் எதிர்காலவியலாளர்களால் முன் கணிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் முயற்சிகள் எதிர்பார்க்கும் முறையில் உற்பத்தியை எட்ட முடியாமல் போனதால், "எனது பறக்கும் கார் எங்கே?" என்ற ஒரு நகைச் சொற்றொடர் உருவாகிவிட்டது. [[கனவுருப்புனைவு|கற்பனை]] மற்றும் [[அறிவியல் புனைவு|அறிவியல் புனைகதைகளில்]] பறக்கும் கார்கள் பிரபலமான கருப்பொருளாக வலம்வருகின்றன.
 
== தொடக்ககால முயற்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பறக்கும்_கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது