விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 44:
[[File:Nupedia logo and wordmark.png|thumb|alt=Logo reading "Nupedia.com the free encyclopedia" in blue with large initial "N"|விக்கிப்பீடியாவானது, ஆரம்பத்தில் நுபீடியா என்ற ஒரு கலைக்களஞ்சியத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டது]]
[[File:Wales sanger.jpg|thumb|right|200px|[[ஜிம்மி வேல்ஸ்]], [[லாரி சாங்கர்]]]]
விக்கிப்பீடியாவிற்கு முன்னதான வேறு சில இணையத்தில், கூட்டு கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவை வெற்றியடையவில்லை.<ref>{{cite web |url = http://www.niemanlab.org/2011/10/the-contribution-conundrum-why-did-wikipedia-succeed-while-other-encyclopedias-failed/ |title = The contribution conundrum: Why did Wikipedia succeed while other encyclopedias failed? |website = Nieman Lab |accessdate = June 5, 2016 }}</ref> முதலில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'போமிஸ்' ([[:en:Bomis]]) [[வலைப் பக்கம்|வலைப்பக்க]] நிறுவனத்தால், [[நுபீடியா]] ஆரம்பிக்கப்பட்டது. அதன் நோக்கம், நுபீடியாவை, ஒருஓர் இலவச இணையத்தள ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகவும் அமைப்பதாக இருந்தது. நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை, வழக்கப்படியான செய்முறைப்படி பரிசீலித்து வெளியிடுவதாகவே இத்திட்டம் அமைந்திருந்தது.<ref name="KockJungSyn2016">Kock, N., Jung, Y., & Syn, T. (2016). [http://cits.tamiu.edu/kock/pubs/journals/2016JournalIJeC_WikipediaEcollaboration/Kock_etal_2016_IJeC_WikipediaEcollaboration.pdf Wikipedia and e-Collaboration Research: Opportunities and Challenges.] (PDF) {{webarchive |url=https://web.archive.org/web/20160927001627/http://cits.tamiu.edu/kock/pubs/journals/2016JournalIJeC_WikipediaEcollaboration/Kock_etal_2016_IJeC_WikipediaEcollaboration.pdf |date=September 27, 2016 }} ''International Journal of e-Collaboration'' (IJeC), 12(2), 1–8.</ref> போமிஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நுபீடியாவின் முக்கிய புள்ளிகளாகநபர்களாக, முதன்மைச் செயலதிகாரியான [[ஜிம்மி வேல்ஸ்]] உம் [[லாரி சாங்கர்]] உம் இருந்தார்கள்.<ref name=autogenerated1>{{cite news |url = http://www.signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html |author = Jonathan Sidener |title = Everyone's Encyclopedia |date = December 6, 2004 |work = [[U-T San Diego]] |accessdate = October 15, 2006 |deadurl = yes |archiveurl = https://web.archive.org/web/20071011150228/http://signonsandiego.com/uniontrib/20041206/news_mz1b6encyclo.html |archivedate = October 11, 2007 }}</ref><ref name=Meyers>{{cite news |first = Peter |last = Meyers |title = Fact-Driven? Collegial? This Site Wants You |url = https://www.nytimes.com/2001/09/20/technology/fact-driven-collegial-this-site-wants-you.html?n=Top%2FReference%2FTimes+Topics%2FSubjects%2FC%2FComputer+Software|work = The New York Times |date = September 20, 2001 |quote = 'I can start an article that will consist of one paragraph, and then a real expert will come along and add three paragraphs and clean up my one paragraph,' said Larry Sanger of Las Vegas, who founded Wikipedia with Mr. Wales. |accessdate = November 22, 2007 }}</ref> லாரி சாங்கர், முதலில் நுபீடியாவிற்கும், பின்னர் விக்கிப்பீடியாவிற்கும் தலைமை ஆசிரியராகஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.
 
நுபீடியாவிட்குநுபீடியாவிற்கு, இணைய விளம்பர நிறுவனமான 'போமிஸ்', நிதி வழங்கியது. ஆரம்ப காலத்தில், நுபீடியாவிற்கு, அதன் சொந்த நுபீடியா மூலம் திறந்த உள்ளடக்க உரிமம் வழங்கப்பட்டது. பின்னர், [[ரிச்சர்ட் ஸ்டால்மன்]] அவர்களின் தூண்டுதலால், நுபீடியாவானது, விக்கிப்பீடியாவாக மாற்றமடையும் முன்னரே [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமத்திற்கு]] மாற்றப்பட்டது.<ref name="stallman1999">{{cite web |url = https://www.gnu.org/encyclopedia/encyclopedia.html |title = The Free Encyclopedia Project |author = Richard M. Stallman |authorlink = Richard Stallman |date = June 20, 2007 |publisher = Free Software Foundation |accessdate = January 4, 2008 }}</ref> லாரி சாங்கர் மற்றும் ஜிம்மி வேல்ஸ் இருவருமே விக்கிப்பீடியாவின் நிறுவனர்கள் ஆவர்.<ref name="autogenerated1"/><ref name="Meyers"/> 'பொதுவில் பதிப்பிடக்கூடிய கலைக்களஞ்சியம்' என்ற குறிக்கோளை வரையறை செய்த பெருமை<ref name="SangerMemoir">{{cite news |first=Larry |last=Sanger |title=The Early History of Nupedia and Wikipedia: A Memoir |date=April 18, 2005 |work=Slashdot |url=http://features.slashdot.org/features/05/04/18/164213.shtml|accessdate=2008-12-26}}</ref><ref name="Sanger">{{cite news|first=Larry |last=Sanger|title=Wikipedia Is Up!|date=January 17, 2001 |publisher=Internet Archive|url=http://web.archive.org/web/20010506042824/www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000684.html|accessdate=2008-12-26}}</ref> வேல்சையேவேல்ஸையே சாரும். திறமூல [[விக்கி]]யை வைத்து அந்தக் குறிக்கோளை அடையச் செய்த, திட்டவடிவம் கொடுத்த பெருமை, சாங்கரையேச் சாரும்.<ref>{{cite web|url=http://lists.wikimedia.org/pipermail/wikipedia-l/2001-October/000671.html|title=Wikipedia-l: LinkBacks?|accessdate=2007-02-20}}</ref> ஜனவரி 10, 2001 அன்று விக்கித் தொழில்நுட்பத்தை, நுபீடியாவிற்கு ஆதாரம் கொடுக்கும் திட்டமாக ஆக்க, லாரி சாங்கர், நுபீடியாவின் மின்னஞ்சல் பட்டியலூடாக ஒரு பரிந்துரை கொடுத்தார்.<ref>{{cite news |first=Larry |last=Sanger|title=Let's Make a Wiki|date=2001-01-10|publisher=Internet Archive|url=http://www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000676.html|archiveurl=http://web.archive.org/web/20030414014355/http://www.nupedia.com/pipermail/nupedia-l/2001-January/000676.html|archivedate=2003-04-14 |accessdate=2008-12-26}}</ref>
 
===விக்கிப்பீடியா வெளியீடும், ஆரம்ப வளர்ச்சியும்===
[[படிமம்:EnglishWikipediaArticleCountGraph linear.png|thumb|rigt|ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எண்ணிக்கைக் குறித்த வரைபடம், ஜனவரி 10, 2001 முதல் செப்டம்பர் 9, 2007 வரையில் (இரண்டு மில்லியன் எண்ணிக்கையை எட்டியபோது)]]
ஜனவரி 12, 2001,<ref>{{Cite web|url=http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.com|archive-url=https://web.archive.org/web/20070927193149/http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.com|dead-url=yes|archive-date=September 27, 2007|title=WHOIS domain registration information results for wikipedia.com from Network Solutions|date=September 27, 2007|access-date=August 31, 2018}}</ref> ஜனவரி 13, 2001<ref>{{Cite web|url=http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.org|archive-url=https://web.archive.org/web/20070927194913/http://www.networksolutions.com/whois/results.jsp?domain=wikipedia.org|dead-url=yes|archive-date=September 27, 2007|title=WHOIS domain registration information results for wikipedia.org from Network Solutions|date=September 27, 2007|access-date=August 31, 2018}}</ref> இல் முறையே விக்கிப்பீடியா.கொம், விக்கிப்பீடியா.ஓர்க் ஆகிய [[ஆள்களப் பெயர்]]கள் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 15, 2001 அன்று சம்பிரதாயத்துக்காக விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="KockJungSyn2016" /> அது ஒரு தனிப்பட்ட ஆங்கில மொழிமொழிப் பதிப்பாக விக்கிப்பீடியா.காம் .<ref name="WikipediaHome">{{cite web |url=http://www.wikipedia.com/|archiveurl=http://web.archive.org/web/20010331173908/http://www.wikipedia.com/|archivedate=2001-03-31|title=Wikipedia: HomePage|accessdate=2001-03-31}}</ref> என்ற பெயரில் வெளியிடப்பட்டு, நுபீடியா மின்னஞ்சல் பட்டியலில் லாரி சாங்கரால் அறிவிக்கப்பட்டது.<ref name="SangerMemoir" /> விக்கிப்பீடியா ஆரம்பித்து சில மாதங்களில், 'நடுநிலைமை', ஒரு கொள்கையாக முன்னிறுத்தப்பட்டது.<ref name="NPOV">"[[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு]], Wikipedia (January 21, 2007).</ref> இது நுபீடியாவின் முந்தைய "மனச்சார்பு இல்லாத" கொள்கைக்கு இணையானது. தவிர, ஆரம்பத்தில் வேறு சில விதிமுறைகள் மட்டுமே விக்கிப்பீடியாவில் இருந்ததுடன், விக்கிப்பீடியாவானது, நுபீடியாவிலிருந்து தனித்துச்தனித்து, சுயாதீனமாக இயங்கத் தொடங்கியது.<ref name="SangerMemoir"/> ஆரம்பத்தில், போமிஸ், இதனை ஒரு வணிக ரீதியில் ஆதாயம் கிடைக்கும்படியான திட்டமாகச் செய்யவே நினைத்திருந்தது.<ref name="Seth-Finkelstein">{{cite news |url = https://www.theguardian.com/technology/2008/sep/25/wikipedia.internet |title = Read me first: Wikipedia isn't about human potential, whatever Wales says |author = Finkelstein, Seth |work = [[தி கார்டியன்]] |date = September 25, 2008 |location = London }}</ref>
 
விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலத்தில், நுபீடியா, ஸ்லாஷ்டாட் ([[:en:Slashdot]]) பதிவுகள், [[வலை தேடு பொறி]] குறியீட்டு ஆக்கங்கள் போன்றவற்றிலிருந்து பங்களிப்புகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர் வெவ்வேறு மொழிகளில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டின் முடிவில் கிட்டத்தட்ட 20,000 கட்டுரைகளுடன் 18 மொழிகளில் வளர்ந்தது. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 26 மொழிகளிலும், 2003 ஆம் ஆண்டு முடிவில் 46 மொழிகளிலும் வளர்ந்த விக்கிப்பீடியா, 2004 ஆம் ஆண்டின் முடிவில் 161 மொழிகளில் இயங்கும் கலைக்களஞ்சியமாக உயர்ந்தது.<ref name="WP early language stats 1">{{cite web |url = https://en.wikipedia.org/wiki/Wikipedia:Multilingual_statistics |title = Multilingual statistics |website = Wikipedia |date = March 30, 2005 |accessdate = December 26, 2008 }}</ref> நுபீடியாவிலிருந்த அனைத்து உள்ளடக்கங்களும், விக்கிப்பீடியாவினுள் சேர்க்கப்பட்டதும், 2003 ஆம் ஆண்டில், நுபீடியாவிற்கான [[வழங்கி]] இல்லாது செய்யப்பட்ட காலம்வரை, நுபீடியாவும், விக்கிப்பீடியாவும் ஒன்றுசேர்ந்து இயங்கி வந்ததுவந்தன. செப்டம்பர் 9, 2007 அன்று ஆங்கில விக்கிப்பீடியா 2 மில்லியன் கட்டுரைகளைகட்டுரைகளைக் கடந்து, இது வரை சாதிக்காத வகையில் மிகப்பெரும் கலைக்களஞ்சியமாக, 600 ஆண்டுகள் வரை சாதனையாக விளங்கிய ''யோங்களே'' கலைக்களஞ்சியத்தை (:en:Yongle Encyclopedia), விஞ்சி முன்னேறியது.
<ref name="EB_encyclopedia">{{cite encyclopedia |title = Encyclopedias and Dictionaries |encyclopedia = Encyclopædia Britannica |edition = 15th |year = 2007 |volume = 18 |pages = 257–286 |url = |author1 = <!-- Please add first missing authors to populate metadata.--> }}</ref>
 
விக்கிபீடியாவின் கட்டுப்பாடில்லாத தன்மையாலும், வர்த்தக விளம்பரங்களின் அச்சத்தினாலும், [[எசுப்பானிய விக்கிப்பீடியா]]வின் பயனாளிகள் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விக்கிப்பீடியாவிலிருந்து பிரிந்து என்சிச்லோபெடியா லிப்ரேவை ([[:en:Enciclopedia Libre Universal en Español]]) உருவாக்கினர்.<ref name="EL fears and start 1">{{cite web |title = [long] Enciclopedia Libre: msg#00008 |url = http://osdir.com/ml/science.linguistics.wikipedia.international/2003-03/msg00008.html |website = Osdir |accessdate = December 26, 2008 |deadurl = yes |archiveurl = https://web.archive.org/web/20081006065927/http://osdir.com/ml/science.linguistics.wikipedia.international/2003-03/msg00008.html |archivedate = October 6, 2008 |df = mdy-all }}</ref> அதனால், அந்த ஆண்டின் இறுதியில், விக்கிப்பீடியா விளம்பரங்களைக் காட்டாது என்றும், அதன் இணையதளம், wikipedia.org என்ற வலைதளத்துக்கு மாற்றம் செய்துவிட்டதாகவும் ஜிம்மி வேல்ஸ் அறிவித்தார்.<ref name=Shirky>{{cite book |author = Clay Shirky |authorlink = Clay Shirky |title = Here Comes Everybody: The Power of Organizing Without Organizations |date = February 28, 2008 |publisher = The Penguin Press via Amazon Online Reader |url = https://www.amazon.com/gp/reader/1594201536/ref=sib_dp_srch_pop?v=search-inside&keywords=spanish&go.x=0&go.y=0&go=Go%21 |isbn = 978-1-59420-153-0 |page = 273 |accessdate = December 26, 2008 }}</ref>
===மைல் கற்கள்===
*ஜனவரி 2007 இல், முதன் முதலாக, அமெரிக்காவில், மிகவும் பிரபலமான இணையத்தளங்களில் ([[:en:List of most popular websites]]), முதல் பத்து இணையத்தளங்களில் ஒன்றாக விக்கிப்பீடியா வந்தது. 42.9 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்து, 10 ஆம் இடத்திலிருந்த, [[த நியூயார்க் டைம்ஸ்]], 11 ஆம் இடத்திலிருந்த, [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]] ஆகிய இரண்டையும் முந்தி 9 ஆவது இடத்திற்கு வந்ததைவந்ததைக் [[:en:Comscore]] காட்டியது. 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், 18.3 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று, 33 ஆவது இடத்திலிருந்த விக்கிப்பீடியாவிற்கு, இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.<ref>{{cite web |url = http://www.pcworld.com/article/129135/wikipedia_breaks_into_us_top_10_sites.html |title = Wikipedia Breaks Into US Top 10 Sites |publisher = PCWorld |date = February 17, 2007 }}</ref>
*2014 ஆம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 8 பில்லியன் பக்கப் பார்வைகளை விக்கிப்பீடியா கொண்டிருந்தது.<ref>{{cite web |url = http://stats.wikimedia.org/wikimedia/squids/SquidReportPageViewsPerCountryOverview.htm |title = Wikimedia Traffic Analysis Report – Wikipedia Page Views Per Country |publisher = Wikimedia Foundation |accessdate = March 8, 2015 }}</ref> பெப்ரவரி 9, 2014 இல், த நியூயார்க் டைம்ஸ், விக்கிப்பீடியா, மாதமொன்றுக்கு, 18 பில்லியன் பக்கப் பார்வைகளையும், 500 பார்வையாளர்களையும் கொண்டிருப்பதாக Comscore ஐ ஆதாரம் காட்டிக் குறிப்பிட்டிருந்தது.<ref name="small screen">{{cite news |url = https://www.nytimes.com/2014/02/10/technology/wikipedia-vs-the-small-screen.html?_r=0 |title = Wikipedia vs. the Small Screen |work = The New York Times |date = February 9, 2014 |last = Cohen |first = Noam }}</ref>
*2015 மார்ச்சில், [[அலெக்சா இணையம்|அலெக்சா இணையத்தின்]] அறிக்கைப்படி, அதிக பிரபலமான இணையத்தளங்களின் பட்டியலில், விக்கிப்பீடியா 5 ஆம் இடத்தைப் பெற்றது.<ref name="Alexa siteinfo">{{cite web |title=Wikipedia.org Traffic, Demographics and Competitors - Alexa |url=https://www.alexa.com/siteinfo/wikipedia.org |website=www.alexa.com |accessdate=October 9, 2018 |language=en}}</ref><ref name="Alexa top">{{cite web |url = http://www.alexa.com/siteinfo/wikipedia.org |title = Wikipedia.org Site Overview |website = alexa.com |accessdate = December 4, 2016 }}</ref>
*2016 டிசம்பரில், அனைத்துலக மட்டத்தில், மிகப்பிரபலமான இணையத்தளங்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தை விக்கிப்பீடியா கொண்டிருப்பதாக அறியப்பட்டது.<ref name="Alexa">{{cite web |url = http://www.alexa.com/topsites |title = Alexa Top 500 Global Sites |website = [[அலெக்சா இணையம்]] |accessdate = December 28, 2016 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது