விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 67:
== இயல்புகள் ==
 
{{rquote|right|பிரபலமான நகைச்சுவையொன்றுநகைச்சுவைக் கூறுகிறது,கூற்று ஒன்று: "விக்கிப்பீடியாவிலுள்ள பிரச்சினை என்னவென்றால், அது பயன்பாட்டு ரீதியில் சிறந்தது. ஆனால், கொள்கை ரீதியில் பயனற்றது."|மீக்கா ரியோக்காசு<ref name="NYT practice not theory 1">{{cite news|last=Cohen|first=Noam|url=http://www.nytimes.com/2007/04/23/technology/23link.html?ex=1178510400&en=c0eb1b23e5c579f7&ei=5070|title=The Latest on Virginia Tech, From Wikipedia|work=The New York Times|date=April 23, 2007|accessdate=December 27, 2011}}</ref>}}
 
=== தொகுத்தல் ===
 
ஏனைய பாரம்பரியக் கலைக்களஞ்சியங்களைப் போலல்லாது, விக்கிப்பீடியா வெளித்தொகுப்புக்களை ஏற்கிறது. எனினும், முக்கியமான அல்லது குழப்பம் விளைவிக்கும் ஆபத்துடைய சில கட்டுரைகள், தொகுக்க முடியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன.<ref name="WP protection policy 1">{{srlink|Wikipedia:Protection Policy|Protection Policy}}</ref> மேலும், கட்டுரையை வாசிக்கும் எந்தவொரு வாசகரும் கணக்கொன்று இல்லாமலேயே கட்டுரைகளைத் தொகுக்க முடியும். எனினும், வெவ்வேறு மொழிப்பதிப்புகளில் இக் கொள்கை வித்தியாசமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலப் பதிப்பில், பதிவுசெய்த பயனர் மட்டுமே புதிய கட்டுரையொன்றை உருவாக்க முடியும்.<ref name="WP reg users only create new 1">{{srlink|Wikipedia:Registration|Registration notes}}</ref> எந்தவொரு கட்டுரையையும் அதனை உருவாக்கியவரோ, வேறு பயனரோ உரிமை கொண்டாட முடியாது என்பதோடு, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத் தரப்பும், அதனை ஆராய முடியாது. அதற்குப் பதிலாகத் தொகுப்பாளர்கள், தம்மிடையேயான கருத்தொருமிப்பின் அடிப்படையில் கட்டுரைகளின் உள்ளடக்கங்களையும், அமைப்பையும்அமைப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.<ref name="WP article ownership 1">{{srlink|Wikipedia:Ownership of articles|Ownership of articles}}</ref>
 
வழமையாக, கட்டுரையொன்றில் மேற்கொள்ளப்படும் தொகுப்பானது, உடனடியாக இற்றைப்படுத்தப்படும். எனவே, இக் கட்டுரைகளில்இக்கட்டுரைகளில் துல்லியமின்மை, கருத்துக் கோடல்கள் அல்லது காப்புரிமைத் தகவல்கள் இடம்பெறலாம். ஒவ்வொரு மொழிப்பதிப்பும் வெவ்வேறு நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், இக்கொள்கைகளிலும் திருத்தங்களைக் கொண்டுவரலாம். உதாரணமாகச், செருமானிய விக்கிப்பீடியாவில் கட்டுரைத் தொகுப்புக்கள், சில மேற்பார்வையிடல்களுக்குப் பின் உறுதிப்படுத்தப்படுகின்றன.<ref name="WP some sites stable versions 1">{{cite mailing list|first=P.|last=Birken|url=http://lists.wikimedia.org/pipermail/wikide-l/2008-December/021594.html|title=Bericht Gesichtete Versionen |mailinglist=Wikide-l|date=December 14, 2008|language=German|publisher=Wikimedia Foundation |accessdate=February 15, 2009}}</ref> பல்வேறு சோதனை ஓட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குப் பின், டிசம்பர் 2012 அன்று, "மாற்றங்களுக்கான காத்திருப்பு" முறைமை, ஆங்கில விக்கிப்பீடியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name="BInsider pending changes intro 1">[http://www.businessinsider.com/pending-changes-safeguard-on-wikipedia-2012-12 ''Business Insider''].</ref> இம்முறைமையின் கீழ்ச்கீழ், சர்ச்சைக்குரிய அல்லது குழப்பம் விளைவிக்கக்கூடிய ஆபத்துடைய கட்டுரைகளின் மீதான புதிய பயனர்களின் தொகுப்புக்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒரு விக்கிப்பீடியா பயனரின் மேற்பார்வையின் பின்னரே வெளியிடப்படும்.
 
விக்கிப்பீடியாவுக்கு உதவும் ‘மென்பொருட்கள்’, பங்களிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு கட்டுரையிலும் காணப்படும் "வரலாற்றைக் காட்டவும்" பக்கம், திருத்தங்களைப் (திருத்தங்கள், அவதூறான தகவல்கள், குற்ற அச்சுறுத்தல் அல்லது காப்புரிமை மீறல் போன்றன மீளமைக்கப்படக் கூடியனவாய் இருப்பினும்) பதிவு செய்யும்.<ref>name="Torsten_Kleinz"</ref> இப் பக்கத்தைப்இப்பக்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள், விரும்பத்தகாத தொகுப்புக்களை மீளமைக்கவோ, இழக்கப்பட்ட தகவல்களை மீளப்பெறவோ முடியும். ஒவ்வொரு கட்டுரைக்குமான ‘பேச்சுப்பக்கம்’, பல்வேறு பயனர்களும் தம்முள் ஒருங்கிணைந்து செயற்பட உதவுகிறது.<ref name="IBM WP coordination 1">{{cite journal|url=http://www.research.ibm.com/visual/papers/wikipedia_coordination_final.pdf|format=PDF|author=[[Fernanda B. Viégas]], [[Martin M. Wattenberg]], Jesse Kriss, Frank van Ham|title=Talk Before You Type: Coordination in Wikipedia|publisher=Visual Communication Lab, [[IBM Research]]|date=January 3, 2007|accessdate=June 27, 2008}}</ref> முக்கியமாகத் தொகுப்பாளர்கள், பேச்சுப்பக்கத்தைப் பயன்படுத்திக் கருத்தொருமிப்புப் பெற முடியும்.<ref name="WP talk consensus 1">Wikipedia:Consensus</ref> சிலவேளைகளில் இதற்காக வாக்கெடுப்பும் நடத்தப்படும்.
 
தொகுப்பாளர்கள் இவ்விணையப் பக்கத்தின் அண்மைய மாற்றங்களையும் காணமுடியும். இது, ‘இறங்கு வரிசை’யில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். வழமையான பங்களிப்பாளர்கள், கவனிப்புப் பட்டியல் ஒன்றை உருவாக்கியிருப்பர். இதன்மூலம், தமக்கு விருப்பமான கட்டுரைகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிட முடியும். அதிகமான கட்டுரைகளைக் கொண்ட மொழிப் பதிப்புக்களில், தொகுப்பாளர்கள் கவனிப்புப் பட்டியலைப் பேண விரும்புகின்றனர். தொகுப்புக்கள் அதிகரிப்பதன் காரணமாக, ‘அண்மைய மாற்றங்கள்’ பகுதியில், சில தொகுப்புக்கள் இடம்பெற முடியாமல் போவதே இதற்குக் காரணமாகும். புதிய பக்கக் கண்காணிப்பு செயன்முறையின் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் நிகழும் வெளிப்படையான தவறுகள் கண்காணிக்கப்படுகின்றன.<ref name="WP new page patrol 1">Wikipedia:New pages patrol</ref> அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு, அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுக் குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே தொகுக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன.<ref name="WP article semi-protection 1">[[Protection policy#Semi-protection|English Wikipedia's semi-protection policy]]</ref> குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள் பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் காக்கப்படுகின்றன.<ref name="WP article full protection 1">{{srlink|Wikipedia:Full protection|English Wikipedia's full protection policy}}</ref>
 
தானியங்கிகள் எனப்படும் ‘கணினிச் செய்நிரல்கள்’ மூலமாக எளிமையான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் செய்யப்படுகின்றன. உதாரணமாக, இவற்றின் மூலம் பொதுவான எழுத்துப்பிழைகளைத் திருத்தல், ஒழுங்கமைவுப் பிரச்சினைகள் அல்லது புவியியல் சார் கட்டுரைகளைத் துவக்கல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.<ref name='WP bots usage 1'>{{srlink|Wikipedia:Bots|Wikipedia Bot Information}}</ref><ref name="BBC WP bots 1">{{cite news|title=Meet the 'bots' that edit Wikipedia|url=http://www.bbc.co.uk/news/magazine-18892510|author=Daniel Nasaw|publisher=BBC News|date=July 24, 2012}}</ref><ref name="guardianblog halliday 2012">{{cite news|last=Halliday|first=Josh|author2=Arthur, Charles|title=Boot up: The Wikipedia vandalism police, Apple analysts, and more|url=http://www.guardian.co.uk/technology/blog/2012/jul/26/boot-up-wikipedia-apple|newspaper=[[தி கார்டியன்]]|date=July 26, 2012|accessdate=September 5, 2012}}</ref> சில தானியங்கிகள், வேண்டத்தகாத தொகுப்புக்களை மேற்கொள்ளும் பயனர்களை எச்சரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.<ref name="WP edit warning bots 1">{{cite web|url=[[விக்கிப்பீடியா]]:Wikipedia_Signpost/2009-03-23/Abuse_Filter|title=Wikipedia signpost: Abuse Filter is enabled|publisher=English Wikipedia|date=March 23, 2009|accessdate=July 13, 2010}}</ref> இதன்மூலம், வேறு இணையத் தளங்களுக்கான இணைப்புக்கள் தடுக்கப்படுவதோடு, சில குறிப்பிட்ட பயனர் கணக்குகள் அல்லது ஐபி முகவரிகளினால் தொகுப்புக்கள் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் முடியும். விக்கிப்பீடியாவிலுள்ள தானியங்கிகள், இயக்கத்துக்கு முன் நிர்வாகிகளினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.<ref name="WP bots policy 1">{{srlink|Wikipedia:Bot Policy|Bot Policy}}</ref>
{{-}}
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது