விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 84:
=== கட்டுரைப் பக்க அமைப்பு ===
 
விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகள், அவற்றின் விருத்தி நிலை அடிப்படையிலும், விடய அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்.<ref name="WP subject matter categorization 1">Wikipedia:Categorization</ref> ஒரு புதியகட்டுரை, பெரும்பாலும் வரைவிலக்கணம் மற்றும் சில இணைப்புக்கள் மாத்திரமே கொண்ட ஒரு [[விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை|''குறுங்கட்டுரை'']]யாகவே ஆரம்பிக்கப்படும். அதேபோல் பெரும்பாலான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட பெரிய கட்டுரைகள், [[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்|சிறப்புக் கட்டுரைகள்]] என வகைப்படுத்தப்படும். சில விக்கிப்பீடியாக்களில், ஒவ்வொரு நாளும் தொகுப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட "சிறப்புக் கட்டுரை”யொன்று விக்கிப்பீடியாவின் [[முதற் பக்கம்|முதற்பக்கத்தில்]] காட்டப்படும்.<ref name="FMonday feat article patterns 1">{{cite web|url=http://firstmonday.org/htbin/cgiwrap/bin/ojs/index.php/fm/article/view/2365/2182|title=Comparing featured article groups and revision patterns correlations in Wikipedia|publisher=[[First Monday (journal)|First Monday]]|accessdate=July 13, 2010}}</ref><ref name="IBM feat articles hidden pattern 1">{{cite journal|url=http://www.research.ibm.com/visual/papers/hidden_order_wikipedia.pdf|author=Fernanda B. Viégas, Martin Wattenberg, and Matthew M. McKeon|title=The Hidden Order of Wikipedia|publisher=Visual Communication Lab, IBM Research|date=July 22, 2007|format=PDF|accessdate=October 30, 2007}}</ref> ‘சியாகோமோ பொதேரி’ எனும் ஆய்வாளரின் கண்டுபிடிப்பின்படி, சில தொகுப்பாளர்கள், ஊக்கத்துடன் குறிப்பிட்ட ஒரு கட்டுரையைத் தொகுப்பதன் மூலமே, சிறப்புக்கட்டுரைத் தரம் எட்டப்படுகிறது.<ref name="Poderi Giacomo feat articles 1">Poderi, Giacomo, ''Wikipedia and the Featured Articles: How a Technological System Can Produce Best Quality Articles'', Master thesis, [[University of Maastricht]], October 2008.</ref> 2010-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, சிறப்புக்கட்டுரைகளிடையே, அவற்றின் தரங்கள் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்ததோடு, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பதில் ‘குழுச் செயற்பாடு’, போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கருத்து வெளியிட்டது.<ref name="FMonday WP quality control 1">{{cite news|url=http://firstmonday.org/htbin/cgiwrap/bin/ojs/index.php/fm/article/viewArticle/2721/2482|title=Evaluating quality control of Wikipedia's featured articles|author=David Lindsey|publisher=First Monday}}</ref> 2007-இல், அச்சுவழிப் பதிப்பொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் போது, ஆங்கில விக்கிப்பீடியா, கட்டுரைகளின் தரத்தைக் கணிப்பிடும் அளவுத்திட்டத்துக்கு எதிரான புதிய தரக்கணிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.<ref name="WP 1.0 editorial team 1">{{cite web|url=[[:en:Wikipedia:Version 1]].0_Editorial_Team/Assessment|title=Wikipedia:Version 1.0 Editorial Team/Assessment|accessdate=October 28, 2007}}</ref>
 
விக்கிப்பீடியா தொகுப்பாளர்களின் குழுவொன்று, [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்|விக்கித்திட்டம்]] ஒன்றை உருவாக்கிக்உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு துறையில், தமது பங்களிப்புக்களை வழங்குகின்றது. இத்திட்டத்தின் ‘பேச்சுப் பக்க’த்தின்பக்கம்’ மூலம், பல்வேறு கட்டுரைகளிலும் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை ஒருங்கிணைப்பர்.<!-- Might need to be expanded. -->
 
== மென்பொருளும் வன்பொருளும் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது