கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
}}
 
'''கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைகாட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதலையும்]] [[குடும்பம்|குடும்பத்தையும்]] பின்னணியாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் ஏப்ரல் 1, 2019தில்2019 இல் ஒளிபரப்பானது.
 
இந்த தொடரில் புதுமுக நடிகை கிருஷ்ணா பிரியா, பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக டிக் டாக், [[சரவணன் மீனாட்சி (பகுதி 3)]], [[அரண்மனை கிளி (தொலைக்காட்சித் தொடர்)| அரண்மனை கிளி]] போன்ற தொடர்களில் நடித்த விஷ்ணு உண்ணிகிருஷ்ணன், விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் பிரபல நடிகை [[சீமா]], அன்பழகன், அமிர்தா வர்மன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-show-kandukonden-kandukonden-to-premiere-soon/articleshow/68659247.cms|title=New show Kandukonden Kandukonden to premiere soon|work=|website=timesofindia.com}}</ref><ref>{{cite web|url=https://tamil.filmibeat.com/videos/kandukonden-kandukonden-serial-today-episode-april-23-70658.html|title=Kandukonden Kandukonden serial episodes|website=Filmbeat.com}}</ref><ref>{{cite web|url=https://www.zee5.com/tvshows/details/kandukondain-kandukondain/0-6-1565|title=ஜீ தமிழ் தொலைகாட்சியில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்|website=Zee5}}</ref>