இலட்சுமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

291 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பக்க வழிமாற்றல் இணைப்பு
சிNo edit summary
சி (பக்க வழிமாற்றல் இணைப்பு)
அடையாளம்: 2017 source edit
:: இதே பெயரைக் கொண்ட நபர்களைப் பற்றிய அறிய, [[இலட்சுமணன் (பக்கவழிமாற்றுப் பக்கம்)]] என்ற பக்கத்தைப் பார்க்கவும்
 
[[இராமாயணம்|இராமாயணத்தின்]]படி '''இலட்சுமணன்''' (அல்லது இலக்குவன்) அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். இவருடைய தாயார் [[சுமித்ரா]]. இவருடைய மனைவி [[ஊர்மிளா]]. இவர் [[இராமன்|இராமனுக்கு]] இளையவர் ஆவார். [[இராமன்]] பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப்போரில் இராவணின் மகனான [[இந்திரஜித்|இந்திரஜித்தை]] வீழ்த்தினார். இவர் [[ஆதிசேஷன்|ஆதிசேஷனின்]] அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கைப்போரில் இலக்குவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் மூலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.<ref>[https://www.litcharts.com/lit/the-ramayana/characters/lakshmana Lakshmana]</ref><ref>[https://www.britannica.com/biography/Lakshmana Lakshmana]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3008633" இருந்து மீள்விக்கப்பட்டது