கொ. சி. நாராயணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
[[கேரளம்|கேரளாவின்]] [[பாலக்காடு|பாலககாட்டு]] மாவட்டத்தில் உள்ள கொடுவாயூரில் நாராயணியம்மாள் மற்றும், சிவராம ஐயர் ஆகியோருக்கு 1914 செப்டம்பர் 27 அன்று பிறந்தார். இவர் தனது சகோதரர் கொ. சி. கிருட்டிண ஐயரின் கீழ் [[கருநாடக இசை|கர்நாடக இசையில்]] ஆரம்ப பயிற்சி பெற்றார். பின்னர், இவர் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்,]] [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்]] இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அங்கு புகழ்பெற்ற [[தஞ்சை நால்வர்|தஞ்சை நால்வர்களின்]] வம்சாவளியான சங்கீத கலாநிதி தி. எஸ். எஸ். சபேச ஐயர் மற்றும், சங்கீத கலாநிதி தஞ்சை பொன்னையா பிள்ளை போன்றவர்களின் கீழ் குரல் இசையை கற்றுக்கொண்டார். இவர், தேசமங்கலம் சுப்பிரமணிய ஐயரின் கீழ் வீணையும், தஞ்சை பொன்னையா பிள்ளையின் கீழ் [[மிருதங்கம்|மிருதங்கத்தையும்]] கற்றுக்கொண்டார். 1937-1946 வரை, இவர் தான் படித்தக் கல்லூரியான அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார், மேலும் [[கோபாலகிருஷ்ண பாரதி|கோபாலகிருட்டிண பாரதி]], [[நீலகண்ட சிவன்]] மற்றும், [[அருணாசலக் கவிராயர்|அருணாச்சலக் கவிராயர்]] ஆகியோரின் தமிழ் [[கிருதி|கிருதிகளை]] வெளியிடுவதில் உதவினார். <ref name="Kalyani Sharma">Kalyani Sharma, Tribute to Sangeetha Kalanidhi Sri K.S. Narayanaswamy- 101 Keerthana Mani Malai, 2nd Edition (April 2006), compiled and published by Kalyani Sharma</ref>
 
== இசைப் பயிற்சி ==
[[திருவிதாங்கூர்]] மகாராஜாவின் அழைப்பின் பேரில், [[கேரளம்|கேரளாவின்]] [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] உள்ள சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியில் ஒருவீணைஒரு வீணை இசையை பயிற்றுவித்தார். <ref name="Geetha Raja">[http://geetharaja.com/mygurus.php Geetha Raja on her Gurus]</ref> அகாதமியில் பணியாற்றிய காலத்தில், [[சுவாதித் திருநாள் ராம வர்மா|சுவாதித் திருநாள் ராம வர்மனின்]] கிருதிகளைத் திருத்தி வெளியிடுவதில் அகாதமியின் முதல்வராக இருந்த [[செம்மங்குடி சீனிவாச ஐயர்|செம்மங்குடி சீனிவாச ஐயருக்கு]] இவர் உதவியாக இருந்தார். <ref name="Hindu article">[http://www.hindu.com/thehindu/2001/08/21/stories/1321017b.htm Homage to a 'Guru'], The Hindu, 21 August 2001</ref> <ref>[http://www.hinduonnet.com/folio/fo9811/98110220.htm The Navaratri Mandapam experience] {{Webarchive|url=https://web.archive.org/web/20110418100350/http://www.hinduonnet.com/folio/fo9811/98110220.htm|date=18 April 2011}}, The Hindu, 29 November 1998</ref> <ref>[http://www.hindu.com/fline/fl1522/15220650.htm Semmangudi looks back - at 90], Interview of Semmangudi Srinivasa Iyer with the Frontline magazine, Vol. 15, Issue 22, 24 October – 6 November 1998</ref>
 
== நிகழ்ச்சிகள் ==
இவர் பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். 1954 இல் முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இசை மற்றும் கலாச்சார பிரதிநிதிகளின் உறுப்பினராகச் சென்றார். 1970 ஆம் ஆண்டில்,இங்கிலாந்தின் பாத் சர்வதேச இசை விழாவில் கலந்துகொண்டு இலண்டன், [[பிரிஸ்டல்]], [[ஆக்சுபோர்டு]], [[கேம்பிரிட்ச்|கேம்பிரிச்சு]] மற்றும், [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]] ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த [[எகுடி மெனுகின்]] இவரை அழைத்தார். பின்னர், இவர் செம்மங்குடி சீனிவாச ஐயருக்குப் பிறகு அகாதமியின் முதல்வரக இருந்து 1970 இல் ஓய்வு பெற்றார். <ref name="Kalyani Sharma">Kalyani Sharma, Tribute to Sangeetha Kalanidhi Sri K.S. Narayanaswamy- 101 Keerthana Mani Malai, 2nd Edition (April 2006), compiled and published by Kalyani Sharma</ref>
 
1970 ஆம் ஆண்டில், மும்பை, சண்முகானந்தா நுண்கலை மற்றும் சங்கீத சபையின் சங்கீத வித்யாலயாவின் முதல்வராக இருந்து 1985 வரை குரல் இசை மற்றும் வீணை ஆகிய இரண்டையும் கற்பித்தார். <ref name="Hindu article">[http://www.hindu.com/thehindu/2001/08/21/stories/1321017b.htm Homage to a 'Guru'], The Hindu, 21 August 2001</ref> <ref name="Kalyani Sharma">Kalyani Sharma, Tribute to Sangeetha Kalanidhi Sri K.S. Narayanaswamy- 101 Keerthana Mani Malai, 2nd Edition (April 2006), compiled and published by Kalyani Sharma</ref> <ref name="Geetha Raja">[http://geetharaja.com/mygurus.php Geetha Raja on her Gurus]</ref> 1974 ஆம் ஆண்டில், ஆத்திரேலியாவின் பெர்த்தில்[[பெர்த்]]தில் நடைபெற்ற சர்வதேச இசைக் கல்வி சங்கத்தின் பதினொன்றாவது மாநாட்டில் கர்நாடக இசைஇசைக் மற்றும்கலைஞராகவும் வீணைக் கலைஞராகப்கலைஞராகவும் பங்கேற்றார். 1977 இல் [[பெர்லின்|பெர்லினில்]] நடந்த ஒப்பீட்டு இசை ஆய்வுகள் மற்றும் ஆவணங்களுக்கான சர்வதேச நிறுவனத்தின் இந்திய இசை மற்றும் நடன விழாவிலும் பங்கேற்றார்.
 
== விருதுகளும் கௌரவங்களும் ==
== விருதுகள் மற்றும் கௌரவங்கள் ==
1962 இல் கேரள மாநில விருது மற்றும், 1968 இல் தமிழ்நாடு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். <ref name="Kalyani Sharma">Kalyani Sharma, Tribute to Sangeetha Kalanidhi Sri K.S. Narayanaswamy- 101 Keerthana Mani Malai, 2nd Edition (April 2006), compiled and published by Kalyani Sharma</ref> 1968 இல் [[சங்கீத நாடக அகாதமி|சங்கீத நாடக அகாதமியின்]] தேசிய விருது; <ref>[http://www.sangeetnatak.org/sna/awardeeslist.htm List of Sangeet Natak Akademi Awards] {{Webarchive|url=https://web.archive.org/web/20120217185616/http://www.sangeetnatak.org/sna/awardeeslist.htm|date=17 February 2012}} from Sangeet Natak Akademi, India (www.sangeetnatak.org)</ref> 1977 இல் [[இந்திய அரசு|இந்திய அரசிடமிருந்து]] [[பத்ம பூசண்]] ; <ref>[http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf List of Padma Bhushan Awardees from 1954 to 2009] {{Webarchive|url=https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf|date=10 May 2013}} from Ministry of Home Affairs, India (www.mha.nic.in)</ref> 1979 ஆம் ஆண்டில் [[சென்னை]] [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதெமியிடமிருந்து]] [[சங்கீத கலாநிதி விருது|சங்கீத கலாநிதி]] <ref>[http://www.musicacademymadras.in/sangita_kalanidhi.php List of Sangeetha Kalanidhi Awardees] {{Webarchive|url=https://web.archive.org/web/20121230220008/http://www.musicacademymadras.in/sangita_kalanidhi.php|date=30 December 2012}} from Madras Music Academy (www.musicacademymadras.in)</ref> மற்றும் 1999 ல் சுவாதி ரத்னா போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
 
== சீடர்கள் ==
இவரது சீடர்களில்,குறிப்பிடத்தக்க குறிப்பிடத்தக்கவர்களில்சீடர்களில் [[ருக்மிணி கோபாலகிருட்டிணன்]], <ref>[http://www.hinduonnet.com/thehindu/fr/2005/04/01/stories/2005040101860300.htm Notes of excellence], The Hindu: Entertainment Thiruvananthapuram, 1 April 2005</ref> <ref>[http://www.hindu.com/fr/2006/07/21/stories/2006072100380300.htm To honour a teacher], Friday Review Thiruvananthapuram, 21 July 2006</ref> கல்யாணி சர்மா, <ref name="Hindu article">[http://www.hindu.com/thehindu/2001/08/21/stories/1321017b.htm Homage to a 'Guru'], The Hindu, 21 August 2001</ref> சரசுவதி ராசகோபாலன், <ref>[http://www.thehindu.com/news/cities/Kochi/rainbow-resonance-from-musical-strings/article5234804.ece], The Hindu: Arts, 15 October 2013</ref> திருவனந்தபுரம் வெங்கடராமன், <ref>[http://www.thehindu.com/arts/article87655.ece Rare artistic acumen], The Hindu: Arts, 21 January 2010</ref> [[அசுவதி திருநாள் இராம வர்மன்|அசுவதி திருனல் இராம வர்மன்]], <ref>[http://www.hinduonnet.com/mp/2009/01/03/stories/2009010353670700.htm A royal love for music], The Hindu: Metro Plus Kochi, 3 January 2009</ref> கீதா ராஜா, <ref name="Geetha Raja">[http://geetharaja.com/mygurus.php Geetha Raja on her Gurus]</ref> நிர்மலா பார்த்தசாரதி, <ref>[http://www.hindu.com/fr/2007/03/09/stories/2007030900100300.htm Rising like the Thanjavur gopuram], Friday Review, The Hindu, 9 March 2007</ref> ஜெயசிறீ அரவிந்த் போன்றவர்கள் இருந்தனர். [[ம. ச. சுப்புலட்சுமி]], [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]] போன்ற பல இசைக்கலைஞர்கள் இவருடன் நல்லுறவைக் கொண்டிருந்தனர். மேலும் இவரது இசையைப் பாராட்டியுள்ளனர். <ref name="Kalyani Sharma">Kalyani Sharma, Tribute to Sangeetha Kalanidhi Sri K.S. Narayanaswamy- 101 Keerthana Mani Malai, 2nd Edition (April 2006), compiled and published by Kalyani Sharma</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கொ._சி._நாராயணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது