குற்றியலுகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:587:3EF9:FE2B:DEB9:C834:424Bஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 56:
இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பது குற்றியலுகர வகைகளுள் ஒன்று. செய்து, சார்பு, சால்பு, மூழ்கு போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) இடையின [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ய், ர், ல், வ், ழ், ள்) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு இடையின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.
 
== மொழிமுதல் குற்றியலுகரம்குற்nnbh ==
பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும்.
* பா'''கு''' + '''இ'''னிது என்னும்போது பாகு என்பது பா'''க்''' என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் '''பாகினிது''' என முடியும்.
[[மொழிமுதல் எழுத்து]]க்கள் என்று [[தொல்காப்பியம்]] குறிப்பிடும் 94 எழுத்துக்களில் '''நுந்தை''' என்னும் குற்றியலுகரச் சொல்லும் ஒன்று.ஒuaysaysy இச் சொல்லில் 'நு' என்னும் எழுத்து நுங்கு, நுவல், நுழை, நுணங்கு என்னும் சொற்களில் வரும் நு போல இதழ் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும்.hshniiioO\
 
நுந்தை என்பது '''உன் தந்தை''' எனப் பொருள்படுவதோர் முறைப்பெயர்.<ref>
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்<br />
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34</ref><ref>
முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது<br />
அப் பெயர் மருங்கின் நிலையியலான. தொல்காப்பியம் மொழிமரபு 35</ref>
 
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழ் இலக்கணம்]]
* [[குற்றியலிகரம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/குற்றியலுகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது