சக்காரா மன்னர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''சக்காரா மன்னர்கள் பட்டியல்''' ('''Saqqara Tablet'''), [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்சத்தின்]] மூன்றாம் [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆடசிக் காலத்தில் (கிமு 1279 - கிமு 1213), [[சக்காரா]] நகரத்தில், 58 எகிப்திய மன்னர்கள் பட்டியலை கற்பலகையில், [[குறுகல்வெட்டு]]களாகப் பொறிக்கப்பட்டது. 1861-ஆம் ஆண்டில் [[சக்காரா]] தொல்லியல் களத்தில் கணடுபிடிக்கப்பட்ட இம்மன்னர்கள் பட்டியல், தற்போது எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. .<ref>[[Robert Morkot]]. ''The Egyptians: An Introduction''. Routledge, 2005. {{ISBN|0-415-27103-7}}. Page 74.</ref>
'''சக்காரா மன்னர்கள் பட்டியல்''' ('''Saqqara Tablet'''), now in the [[Egyptian Museum]], is an ancient stone engraving surviving from the [[Ramesside Period]] of Egypt which features a list of [[pharaoh]]s. It was found in 1861 in [[Saqqara]], in the tomb of Tjenry (or Tjuneroy), an official ("chief lector priest" and "Overseer of Works on All Royal Monuments") of the pharaoh [[Ramesses II]].<ref>[[Robert Morkot]]. ''The Egyptians: An Introduction''. Routledge, 2005. {{ISBN|0-415-27103-7}}. Page 74.</ref>
 
மன்னர் [[இரண்டாம் ராமேசஸ்]] வடித்த [[அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்]], [[கர்னாக் மன்னர்கள் பட்டியல்]] [[துரின் மன்னர்கள் பட்டியல்|துரின் மன்னர்கள் பட்டியல்களில்]], [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச மன்னர்களிலிருந்து]], [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச மன்னர்கள்]] வ்ரை பெயர்கள் பொறிக்கப்பட்டது. ஆனால் சக்காரா மன்னர்கள் பட்டியலில் [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச மன்னர்கள்]] பெயர்கள் தொடங்கி, இறுதியாக [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச]] மன்னர்கள் பெயர்கள் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
The inscription lists fifty-eight kings, from [[Anedjib]] and [[Qa'a]] ([[First dynasty of Egypt|First Dynasty]]) to Ramesses II ([[19th dynasty|Nineteenth Dynasty]]), in reverse chronological order, omitting "rulers from the [[Second Intermediate Period]], the [[Hyksos]], and those rulers... who had been close to the heretic [[Akhenaten]]".<ref>Quoted from: Gerald Verbrugghe, John Moore Wickersham. ''Berossos and Manetho, Introduced and Translated''. University of Michigan Press, 2001. Page 104.</ref>
 
இப்பட்டியலில் [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|இரண்டாம் இடைநிலைக் காலத்தில்]] எகிப்தை ஆண்ட எகிப்தியர் அல்லாத [[ஐக்சோஸ்]] போன்ற இன மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்படவில்லை. மேலும் எகிப்தின் இறை நம்பிக்கையை மீறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர் [[அக்கெனதென்|அக்கெனதெனின்]] பெயரும் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. <ref>Quoted from: Gerald Verbrugghe, John Moore Wickersham. ''Berossos and Manetho, Introduced and Translated''. University of Michigan Press, 2001. Page 104.</ref>
The names (each surrounded by a border known as a [[cartouche]]), of which only forty-seven survive, are badly damaged. As with other Egyptian king lists, the Saqqara Tablet omits certain kings and entire dynasties. The list counts backward from Ramesses II to the mid-point of the First Dynasty, except for the [[11th dynasty|Eleventh]] and [[12th dynasty|Twelfth Dynasties]], which are reversed. A well known photograph of the king list was published in 1865.<ref>{{Cite book|title = Album photographique de la mission remplie en Égypte|last = de Rougé|first = Emmanuel|publisher = |year = 1865|isbn = |location = Paris|pages = 152, photographs 143–145}}</ref> Detailed and high resolution images are able to be viewed online and inside the book ''Inside the Egyptian Museum with Zahi Hawass'' <ref>{{Cite book|title = Inside the Egyptian Museum with Zahi Hawass|last = Hawass|first = Zahi|publisher = American Univ in Cairo Press|year = 2010|isbn = 9789774163722|location = Cairo|pages = 299, photographs 156-157}}</ref>
 
செவ்வக வடிவிலான கற்பலகையில், 58 மன்னர்களின் பெயரும் [[குறுங்கல்வெட்டு|குறுங்கல்வெட்டுகளில்]] பொறிக்கப்பட்டுள்ளது. அவைகளில் பல மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள்து. <ref>{{Cite book|title = Album photographique de la mission remplie en Égypte|last = de Rougé|first = Emmanuel|publisher = |year = 1865|isbn = |location = Paris|pages = 152, photographs 143–145}}</ref> <ref>{{Cite book|title = Inside the Egyptian Museum with Zahi Hawass|last = Hawass|first = Zahi|publisher = American Univ in Cairo Press|year = 2010|isbn = 9789774163722|location = Cairo|pages = 299, photographs 156-157}}</ref>
[[File:SaqqaraKingList.png|thumb|800px|centre|சக்காரா மன்னர்கள் பட்டியலின் வரைபடம், ஆண்டு 1864-65.]]
 
[[File:SaqqaraKingList.png|thumb|800px|centre|சக்காரா மன்னர்கள் பட்டியலின் வரைபடம், ஆண்டு 1864-65. வெள்ளை நிறப்பகுதிகள் சிதிலமடைந்துள்ளது.]]
 
==சக்காரா மன்னர்கள் பட்டியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சக்காரா_மன்னர்கள்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது