சக்காரா மன்னர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{பன்டையபண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''சக்காரா மன்னர்கள் பட்டியல்''' ('''Saqqara Tablet'''), [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்சத்தின்]] மூன்றாம் [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்]] ஆடசிக் காலத்தில் (கிமு 1279 - கிமு 1213), [[சக்காரா]] நகரத்தில், 58 எகிப்திய மன்னர்கள் பட்டியல் செவ்வக வடிவலான கற்பலகையில், [[குறுங்கல்வெட்டு]]களாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1861-ஆம் ஆண்டில் [[சக்காரா]] தொல்லியல் களத்தில் கணடுபிடிக்கப்பட்ட இம்மன்னர்கள் பட்டியல், தற்போது எகிப்திய அருங்காட்சியகத்தில் உள்ளது.<ref>[[Robert Morkot]]. ''The Egyptians: An Introduction''. Routledge, 2005. {{ISBN|0-415-27103-7}}. Page 74.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சக்காரா_மன்னர்கள்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது