சா. கந்தசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Death of him
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இயற்கையெய்திய செய்தியை அடையாளம் காட்டாத பயனர் பதிந்திருந்தார், தற்போது உரிய மேற்கோள் தரப்பட்டு சொற்றொடர் சீரமைக்கப்பட்டது.
வரிசை 5:
[[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையில்]] பிறந்த இவர் [[1968]]ல் எழுதிய ''சாயாவனம்'' [[புதினம்]] பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் ''தேசிய புத்தக அறக்கட்டளை'' நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. [[சவகர்லால் நேரு]], [[பெரியார்]], [[உ. வே. சாமிநாதையர்]] மற்றும் [[வெ. சாமிநாத சர்மா]] போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்."இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.{{citation needed}} அவர் மேலும் மேலும் கூறுகிறார், "எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும்.{{citation needed}}
 
தமிழக அரசின் ''லலித் கலா அகாதமி''யின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் [[தமிழக அரசு]] இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது ''தென்னிந்திய சுட்ட மண் சிலைகள்'' (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு [[சென்னை]] [[தூர்தர்ஷன்]] ''காவல் தெய்வங்கள்'' என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. உடல்நலக்குறைவின் காரணமாக 2020ஆம்31 ஆண்டுசூலை2020ஆம் ஜூலைநாளன்று 31ஆம்காலமானர்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2020/jul/31/writer-s-kandasamy-passed-away-3443764.html தேதிஎழுத்தாளர் காலமானர்சா.கந்தசாமி காலமானார், தினமணி, 31 சூலை 2020]</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சா._கந்தசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது