சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
வரிசை 23:
| notice2 = IPA
}}
'''சமற்கிருதம்''' (''Sanskrit''), அல்லது '''சங்கதம்''' என்பது [[இந்தியா]]வின், மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்றாகும். இம்மொழியையும் [[பாகதம்|பாகத]] மொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ ஆரிய [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - வடமொழி]</ref> தற்போது [[கருநாடகம்|கர்நாடகா]] மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref> எனினும் [[இந்து சமயம்|இந்து சமய]]த்தின் நான்கு [[வேதம்|வேதங்கள்]], பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். [[இந்தி மொழி|இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]], [[குஜராத்தி]], [[மராத்திய மொழி|மராத்தி]], [[காசுமீரி]], [[அரியான்வி]], [[நேபாளி]], [[ஒரியா]], [[கொங்கணி மொழி|கொங்கணி]], [[மைதிலி மொழி|மைத்திலி]], [[சிந்தி மொழி|சிந்தி]], [[பஞ்சாபி]], [[உருது]] முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது.<ref>[https://www.thehindu.com/news/cities/mumbai/‘Sanskrit-has-had-profound-influence-on-world-languages’/article16689576.ece ‘Sanskrit has had profound influence on world languages’]</ref> தென் இந்திய மொழிகளான [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் [[தமிழ்]] மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் கூறுவர்.<ref>{{cite book |title=History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy |isbn=9788172017989 |url=https://books.google.lk/books?id=sqBjpV9OzcsC&pg=PA38&dq=sanskrit+borrowed+tamil+words&hl=en&sa=X&ved=0ahUKEwj56JnTusPhAhWPbN4KHY5yDjUQ6AEIKDAA#v=onepage&q=sanskrit%20borrowed%20tamil%20words&f=false}}</ref> சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியைவட மொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது.
 
== தொல்காப்பிய தமிழாக்கல் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது