சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 5:
| region = [[தெற்கு ஆசியா]]<br />Parts of [[தென்கிழக்காசியா]]
| revived = 24,821 people in India have registered Sanskrit as their mother tongue.<ref name="pratidintime.com">https://www.pratidintime.com/latest-census-figure-reveals-increase-in-sanskrit-speakers-in-india/</ref>
| era =[[கிமு]] c.2000 2nd millennium BCE –[[கிமு]] 600 BCE (Vedicவேதகால Sanskritசமஸ்கிருதம்);<ref>{{cite book|author=Uta Reinöhl |title=Grammaticalization and the Rise of Configurationality in Indo-Aryan |url=https://books.google.com/books?id=nR_4CwAAQBAJ |year=2016 |publisher=Oxford University Press| isbn=978-0-19-873666-0|pages=xiv, 1–16}}</ref> <br />கிமு 600 BCEமுதல் தற்கால present (Classicalசெம்மொழி Sanskritசமஸ்கிருதம்)
| familycolor = [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்]]
| familycolor = Indo-European
| fam2 = [[இந்திய-ஈரானிய மொழிகள்]]
| fam3 = [[இந்திய-ஆரிய மொழிகள்]]
வரிசை 17:
| image = File:The word संस्कृतम् (Sanskrit) in Sanskrit.svg
| imagesize =
| imagecaption = ''Saṃskṛtam'' in [[தேவநாகரி]] scriptஎழுத்து முறை
| notice = Indic
| glotto = sans1269
வரிசை 23:
| notice2 = IPA
}}
'''சமற்கிருதம்சமஸ்கிருதம்''' (''Sanskrit''), அல்லது '''சங்கதம்''' என்பது [[இந்தியா]]வின், மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்றாகும். இம்மொழியையும் [[பாகதம்|பாகத]] மொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ[[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]] [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - வடமொழி]</ref>
 
தற்போது [[கருநாடகம்|கர்நாடகா]] மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref> எனினும் [[இந்து சமயம்|இந்து சமய]]த்தின் நான்கு [[வேதம்|வேதங்கள்]], [[உபநிடதம்|உபநிடங்தகள்]], [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]], [[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்]], [[புராணம்|புராணங்கள்]] போன்ற பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. [[காளிதாசன் (கவிஞர்)|காளிதாசர்]] சமஸ்கிருத மொழியில் பல இலககியங்களைப் படைத்தார். [[பாணினி]] என்பார் சமஸ்கிருத மொழி இலக்கணத்தைப் படைத்தார்.
 
இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். [[இந்தி மொழி|இந்தி]], [[வங்காள மொழி|வங்காளி]], [[குஜராத்தி]], [[மராத்திய மொழி|மராத்தி]], [[காசுமீரி]], [[அரியான்வி]], [[நேபாளி]], [[ஒரியா]], [[கொங்கணி மொழி|கொங்கணி]], [[மைதிலி மொழி|மைத்திலி]], [[சிந்தி மொழி|சிந்தி]], [[பஞ்சாபி]], [[உருது]] முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது.<ref>[https://www.thehindu.com/news/cities/mumbai/‘Sanskrit-has-had-profound-influence-on-world-languages’/article16689576.ece ‘Sanskrit has had profound influence on world languages’]</ref>
வரிசை 36:
தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் ''வடமொழி'' என தமிழாக்க விதிக்கிறது.<ref>{{cite book|last=Na Cañcīvi, Cū In̲n̲āci|title=Tamiliyal Katturaikal: Papers in Tamilology|year=1990|publisher=Cen̲n̲aip Palkalaikkal̲akam|page=85|url=http://books.google.co.uk/books?id=DL1kAAAAMAAJ&q=vatamoli+sanskrit&dq=vatamoli+sanskrit&hl=en&sa=X&ei=PTWSUeb0GqOg0wXV3YCwBA&ved=0CDoQ6AEwAQ}}</ref> எனவே ''சமசுகிருதம்'' அல்லது ''சமற்கிருதம்'' எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல் வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
 
[[தமிழ் மொழி]]க்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமஸ்கிருத மொழிக்கு [[செம்மொழி]] தகுதி வழங்கப்பட்டது.<ref>[https://www.insightsonindia.com/2020/01/15/classical-language/ Classical language]</ref>
இந்திய மொழிகளில் [[செம்மொழி]]
== வரலாறு ==
[[படிமம்:Phrase sanskrit.png|thumb|right]]
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது