பைசண்டைன் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் [[மொசைக்கு]]கள் பயன்படுத்தப்பட்டன. [[டோம்]](dome) களைத் தாங்குவதற்காகப் [[பெண்டெண்டிவ்]] என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது.
 
இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, [[ரோமனெஸ்க் கட்டிடக்கலை|ரோமனெஸ்க்]] மற்றும் [[கோதிக் (Gothic )|கோதிக் கட்டிடக்கலை|கோதிக்]] கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால [[இஸ்லாமியக் கட்டிடக்கலை]]யில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. டமாஸ்கஸிலுள்ள[[டமாஸ்கஸ்|டமாஸ்கஸில்]] உள்ள [[உம்மாயாட் பெரிய பள்ளிவாசல்], மற்றும் ஜெரூசலத்திலுள்ள[[ஜெரூசலம்|ஜெரூசலத்தில்]] உள்ள [[டோம் ஒப் த ரொக்]] (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும்.
 
[[Image:Hagia-Sofia-Int-01s.jpg|thumb|right|200px|Interior of the [[Hagia Sophia]], showing many features of the grandest Byzantine architecture.]]
"https://ta.wikipedia.org/wiki/பைசண்டைன்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது