சு. சமுத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சு.சமுத்திரம் [[தென்காசி]] மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் [[அகில இந்திய வானொலி]]யிலும் [[தூர்தர்ஷன்|தூர்தர்ஷனினிலும்]] வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 [[குறுநாவல்]]கள், 2 [[கட்டுரை]]த் தொகுப்புகள், ஒரு [[நாடகம்]], 300க்கும் மேற்பட்ட [[சிறுகதை]]கள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் [[தெலுங்கு]], [[மலையாளம்]] மற்றும் [[ஹிந்தி]] மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் [[சோஷியலிசம்|சோஷியலிசக்]] கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது [[புதினம்]] ''வேரில் பழுத்த பலா'' [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது. 2003ல் [[சென்னை]]யில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.<ref>{{cite web|title= A voice for the oppressed |url=http://www.hinduonnet.com/mp/2003/04/15/stories/2003041500160400.htm|work=[[தி இந்து]]}}</ref><ref>{{cite web|title=சு. சமுத்திரம் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி|url=http://thatstamil.oneindia.in/news/2003/04/02/samuthiram.html|accessdate=29 May 2010}}</ref><ref>{{cite web|title=Su. Samuthiram - Editor's note|url=http://www.tamilvu.org/courses/degree/p101/p1012/html/p1012415.htm|work=Tamil Virtual University|language=Tamil}}</ref><ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] [[Sahityaசாகித்திய Akademiஅகாதமி]] Officialஅதகாரப் website.பூர்வ இணைய தளம்</ref><ref>{{cite web|title=Su Samuthiram - Obituary|url=http://www.thinnai.com/?module=displaystory&story_id=60305101&format=print&edition_id=20030510|work=Thinnai|language=Tamil}}</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சு._சமுத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது