ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Mona Lisa, by Leonardo da Vinci, from C2RMF retouched.jpg|thumb|[[மோனா லிசா]] ஓவியம் [[இத்தாலி]]ய ஓவியர் [[லியொனார்டோ டா வின்சி]]யால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.]]
'''ஓவியக்கலை''' என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, [[கடதாசிகடhgthfgikggg ஒரு சில சமயங்களில் இது போன்ற உரையாடல்கள் மற்றும் தகனம் சுகாதாரம் போன்ற விளையாட்டுகள் சின்னம் பதிவேற்ற முடியும் என்ற நிலை மாறி


தாசி]], [[துணி]], [[மரம்]], [[கண்ணாடி]], [[காங்கிறீட்டு]] போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு [[கலை]] ஆகும்.
 
ஓவியக்கலை, பல்வேறு [[ஆக்கத்திறன்]]களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, [[நிழற்படம்|நிழற்படத்தை]] ஒத்தவையாகவோ, [[பண்பியல்]] (abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, [[குறியீடு|குறியீட்டுத்]] தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது [[அரசியல்]] சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். ஓவிய வரலாற்றின் பெரும்பகுதியில் [[ஆன்மீகம்]] சார்ந்த [[எண்ணக்கரு]]க்களும், அழகூட்டல்களும் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஓவியங்கள் [[மட்பாண்டம்|மட்பாண்டங்களில்]] வரையப்பட்ட புராணக் கதைக் காட்சிகளிலிருந்து, வழிபாட்டுக்குரிய கட்டிடங்களில், சுவர்களையும், மேல் விதானங்களையும் அழகூட்டும் சமயம் சார்ந்த, பெரிய ஓவியங்கள் வரை வேறுபடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது