இலங்கைத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''இலங்கைத் திரைப்படத்துறை''' [[1947]] இல் ஆரம்பித்திருக்கிறது.
 
==ஆரம்பம்==
வரிசை 6:
 
== சிங்கள மொழி பேசும் திரைப்படம் ==
முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் [[ஜனவரி 21]], [[1947]]இல் திரையிடப் பட்டது. '''கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி)''' என்ற இந்தத் திரைப்படம் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான [[இசை]]யை [[ஆர். நாரயண ஐயர்]] வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் [[முத்துக்குமாரசாமி]] ஆவார். இப்படத்தைத் தயாரித்து வழங்கியவர் [[எஸ். எம். நாயகம்]]. இவர் ஒரு தமிழர்.
 
== சென்னையிலேயே தயாரிக்கப்பட்ட சிங்களப்படங்கள் ==
வரிசை 47:
* நங்கூரம்
* மோகனப் புன்னகை
 
 
 
 
== வெளி இணைப்புகள் ==
 
[[பகுப்பு:இலங்கையின்இலங்கைத் திரைப்படத்துறை| ]]
 
 
[[பகுப்பு:இலங்கையின் திரைப்படத்துறை]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது