மு. ச. செல்லச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 52:
[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] தலைவர் [[எஸ். தொண்டமான்|செளமியமூர்த்தி தொண்டமானின்]] தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|பொதுத் தேர்தலில்]] [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] வேட்பாளராக சேவல் சின்னத்தில் [[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி|மத்திய கொழும்பில்]] முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.<ref name=pe77>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF |archive-url=https://web.archive.org/web/20110717002624/http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF |url-status=dead |archive-date=2011-07-17 |title=Result of Parliamentary General Election 1977 |publisher=Department of Elections, Sri Lanka }}</ref>
பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசார தேர்தல் முறை]]யில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்<ref name="thinakaran1">[http://
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989ஆம் ஆண்டு]] பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு மாவட்டத்தில்]] போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.<ref name=pe89>{{cite web|url = https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1989.pdf|title = 1989 Sri Lankan parliamentary election Results|date = 1989|website = elections.gov.lk|publisher = Election Commission of Sri Lanka}}</ref> அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார்<ref name="thinakaran1" />.
|