1,15,453
தொகுப்புகள்
சி |
|||
==அரசியலில்==
[[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] தலைவர் [[எஸ். தொண்டமான்|செளமியமூர்த்தி தொண்டமானின்]] தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்டார். தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|பொதுத் தேர்தலில்]] [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்]] வேட்பாளராக சேவல் சின்னத்தில் [[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி|மத்திய கொழும்பில்]] முதன் முதலில் போட்டியிட்டு
பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசார தேர்தல் முறை]]யில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு மாவட்ட]] அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார்<ref name="thinakaran1">[http://archive.is/6DyEC அகவை 87 இல் காலடி எடுத்து வைக்கும் செயல் வீரர் எம்.எஸ்.செல்லச்சாமி], தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 11, 2012</ref>.
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1994|1994 பொதுத்தேர்தலில்]] [[சந்திரிக்கா குமாரதுங்க]]வின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.<ref name=pe94>{{cite web|url = https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1994.pdf|title = 1994 Sri Lankan parliamentary election Results|date = 1994|website = elections.gov.lk|publisher = Election Commission of Sri Lanka}}</ref> அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவர் ஆனார். அக்கட்சியின் [[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியல்]] மூலம் நாடாளுமன்றம் சென்றார்<ref name="thinakaran1" />.
==தேர்தல் வரலாறு==
{|class="wikitable" style="text-align:left;"
|+ எம். எஸ். செல்லச்சாமியின் தேர்தல் வரலாறு
! scope=col|தேர்தல்
! scope=col|தொகுதி
! scope=col|கட்சி
! scope=col|வாக்குகள்
! scope=col|முடிவு
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தல்]]<ref name=pe77/> || [[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி|கொழும்பு மத்தி]] || [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்|இதொகா]] || align=right|{{Nts|26964}} || தெரிவாகவில்லை
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 நாடாளுமன்றத் தேர்தல்]]<ref name=pe89/> || [[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி|கொழும்பு மத்தி]] || [[இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்|இதொகா]] || align=right|{{Nts|36480}} || '''தெரிவு'''
|-
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001|2001 நாடாளுமன்றத் தேர்தல்]] || [[கொழும்பு தேர்தல் மாவட்டம்|கொழும்பு]] || [[ஐக்கிய தேசிய முன்னணி|ஐதேமு]] || || தெரிவாகவில்லை
|}
==மறைவு==
|