திருவரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎காலநிலை: புதிய பகுதி மற்றும் சிறு திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 148:
== காலநிலை ==
 
[[திருச்சி]] மற்றும் [[ஸ்ரீரங்கம்]] வெப்பநிலை வெப்பமண்டலமாகும். சராசரி வெப்பநிலை வரம்பு (°C): கோடைகாலத்தில் - அதிகளவு 37.1 °C (98.8 °F) குறைந்தது 26.4 °C (79.5 °F); குளிர்காலத்தில் - அதிகளவு 31.3 °C (88.3 °F) குறைந்தபட்சம். 20.6 °C (69.1 °F);
**மழை: 835 மில்லி மீட்டர்மி.மீ. (32.9 அங்குலம்)
 
==ஆடிப்பெருக்கு விழா==
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அருகில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது