ஆட்சி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
தமிழ் ஆட்சி மொழி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தமிழ் ஆட்சி மொழி''' ({{audio|Ta-ஆட்சிமொழி.ogg தமிழ்|ஒலிப்புதமிழ் }}) அல்லது '''அரசகரும மொழி''' அல்லது '''அலுவல் மொழி''' அல்லது '''உத்தியோகப்பூர்வ மொழி''' என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட [[சட்டம்|சட்ட]] அந்தஸ்து வழங்கப்பட்ட [[மொழி]]யைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.<ref>"Official Language", ''Concise Oxford Companion to the English Language'', Ed. Tom McArthur, Oxford University Press, 1998.</ref> மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது<ref>[http://muniz-arguelles.com/resources/The+status+of+languages+in+Puerto+Rico.pdf ''The Status of Languages in Puerto Rico.''] Luis Muñiz-Arguelles. University of Puerto Rico. 1986. Page 466. Retrieved 23 November 2012.</ref> என்பதால் "ஆட்சி மொழி" என்னும் சொல் மக்கள் அல்லது நாடு பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.<ref>Pueblo v. Tribunal Superior, 92 D.P.R. 596 (1965). Translation taken from the English text, 92 P.R.R. 580 (1965), p. 588-589. See also LOPEZ-BARALT NEGRON, "Pueblo v. Tribunal Superior: Español: Idioma del proceso judicial", 36 Revista Juridica de la Universidad de Puerto Rico. 396 (1967), and VIENTOS-GASTON, "Informe del Procurador General sobre el idioma", 36 Rev. Col. Ab. (P.R.) 843 (1975).</ref>
 
விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என [[சட்டம்]] வலியுறுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்சி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது