திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
}}
 
'''திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி''' (''Sriperumbudur Lok Sabha constituency'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி தமிழ்நாட்டின், மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
*இந்தியாவின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின், மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
 
== தொகுதி மறுசீரமைப்பு ==
*2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் [[கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)|கும்மிடிப்பூண்டி]], [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)|பொன்னேரி (தனி)]], [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர் (தனி)]], [[பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)|பூந்தமல்லி]], [[திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவள்ளூர்]], [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)|திருத்தணி]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. திருப்பெரும்புதூரைத்சிறீபெரும்புதூரைத் தவிர, மற்ற அனைத்துத் தொகுதிகளும், புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது, பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
 
== சட்டமன்ற தொகுதிகள் ==
*இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
 
# [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
வரி 179 ⟶ 178:
 
== 15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009) ==
*32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், [[திமுக]]வின் [[த. ரா. பாலு]], [[பாமக]]வின் அ. கி. மூர்த்தியை, 25,036 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
 
{| class="wikitable"
வரி 249 ⟶ 248:
 
=== முக்கிய வேட்பாளர்கள் ===
*இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், மற்றும் 11 வேட்பாளர்கள் [[சுயேட்சை]]யாகவும் என, மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் [[திமுக]] வேட்பாளர் [[த. ரா. பாலு]], [[பாமக]] வேட்பாளரான, ஏ. வைத்திலிங்கத்தை, 5,07,955 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.<ref>{{cite web|url=https://www.elections.in/tamil-nadu/parliamentary-constituencies/sriperumbudur.html|title=Sriperumbudur General (Lok Sabha) Election Results 2019}}</ref>
 
{| class="wikitable"