மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
==இத்தாலிய மறுமலர்ச்சிப் பாணி==
 
[[Image:Florence italy duomo.jpg|thumb|right|250px|குவிமாடத்துடனும், மணிக் கோபுரத்துடனும் கூடிய டுவோமோவின் (Duomo) பக்கத் தோற்றம்.]]
இந்த இயக்கம் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[புளோரன்ஸ்|புளோரன்ஸிலும்]], மத்திய [[இத்தாலி|இத்தாலியிலும்]], மனிதத்துவத்தின் (Humanism) ஒரு வெளிப்பாடாக ஆரம்பமாகியது. இத்தாலியில் நான்கு விதமான மறுமலர்ச்சிப் பாணிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது:
 
வரி 18 ⟶ 19:
[[Image:Poznan ratusz.jpg|thumb|200px|left|[[பொஸ்னான்|பொஸ்னானின்]] நகர மண்டபம்]]
மறுமலர்ச்சிப் பாணியானது [[பிரான்ஸ்]], [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[இங்கிலாந்து]], [[ஜெர்மனி]], [[போலந்து]], [[சுவீடன்]] ஆகிய நாடுகளுக்கும் பரவிய போது, இப்பாணி அதன் முழு வடிவத்தில் வெளிப்பட்டது. எனினும் இது அந்தந்த நாடுகளின், உள்ளூர் மரபுகளையும், [[காலநிலை|காலநிலைகளையும்]] அநுசரித்தே செல்லவேண்டி இருந்தது. காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. வெளிநாடுகளில் கூடிய அளவுக்கு இத்தாலிய மறுமலர்ச்சியைத் தழுவியது போலந்து நாட்டில் வளர்ச்சியடைந்த மறுமலர்ச்சிப் பாணியாகும்.
 
[[Image:Florence italy duomo.jpg|thumb|right|250px|Side view of the Duomo with the dome and the belltower]]
 
==குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சிக் கட்டிடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சிக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது