பிரதோசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎பிரதோசதலங்கள்: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நந்தி தேவர் துதி: சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 91:
 
==நந்தி தேவர் துதி ==
===நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்===
 
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி,
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி,
வரி 98 ⟶ 97:
கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி..
 
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி,
பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி,
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி,
நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும்குளிக்கும் நந்தி,
 
செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி,
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி,
மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி,
மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி,
 
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி,
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி,
வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி,
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி,
 
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி,
பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி,
வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி,
வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி,
 
கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி,
கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி,
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி,
விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி,
 
வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி,
வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி,
சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி,
செவி சாய்த்து அருள் கொடு க்கும்கொடுக்கும் செல்வ நந்தி,
 
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி,
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி,
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி,
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி,
 
நாட்டமுள்ள நந்தி,
 
நந்தியிது நந்தியிது நா ட்டமுள்ளநாட்டமுள்ள நந்தியிது,
நந் தனுக்குநந்தனுக்கு நலம்புரிந்த நலமான நந்தியிது,
செந்தூரப் பொட்டுவைத்து சிலிர்த்துவரும் நந்தியிது,
சிந்தையில் நினைப்பவநினைப்பவர்க்குச் ர்க்குச்செல்வம்தரும் செல் வம்தரும் நந்தி யிதுநந்தியிது (நந்தி)
 
தில்லையில் நடனமாடும் திவயநாதன் நந்தியிது,
எல்லையில்லா இன்பம்தரும் எம்பெருமான் நந்தியிது,
ஒற்றை மாடோட்டியெனும் உலகநாதன் நந்தியிது,
வெற்றிமேல் வெற்றிதரும் வேந்தன்நகர் நந்தியிது,
 
பச்சைக்கிளி பார்வதியாள் பவனிவரும் நந்தியிது,
பார்ப்பவர்க்குப்பலன் கொடுக்கும் பட்சமுள்ள நந்தியிது,
சங்கம் முழங்குவரும் சங்கர னின்சங்கரனின் நந்தியிது,
எங்கும் புகழ்மணக்கும் எழி லானஎழிலான நந்தியிது (நந்தி)
 
கொற்றவன் வளர்த்துவந்த கொடும்பாளுர் நந்தியிதுநற்றவர்நந்தியிது,
நற்றவர் பாக்கியத்தால் நமக்குவந்த நந்தியிது ,
நெய்யிலே குளித்து வரு ம்வரும் நேர்மையுள்ள நந்தியிது ,
ஈஎறும்பு அணுகாமல் இறைவ ன்வ ரும்இறைவன்வரும் நந்தியிது (நந்தி)
 
வானவரும் தானவரும் வணங்குகின்ற நந்தியிது,
காணவரும் அடியவர்க்கும் கருணைகாட்டும் நந்தியிது,
உலகத்தார் போற்றுகின்ற உத்தமனின் நந்தியிது,
நக ரத்தைநகரத்தை வளர்த்துவரும் நா ன் மறையின்நான்மறையின் நந்தியிது (நந்தி)
 
===நந்திதேவர் வணக்கம்===
(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என் றஎன்ற மெட்டு)
 
(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என் ற மெட்டு)
 
வழிவிடு நந்தி வழிவிடுவே
வரி 187 ⟶ 188:
 
நந்தனார் போற்றும் நந்தி தேவா !
நாலுந் தெரிந்த வல்லவ னேவல்லவனே
எம்பி ரான்எம்பிரான் அருளை எமக்கருள
என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)
 
வரி 196 ⟶ 197:
தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)
 
===நலம்தரும் நந்தி===
 
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி
பேரருளை மாந்தர்க்கு வழங்கும் நந்தி
வரிசை 206:
குடங்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம்எம்இல்லம் வருக நந்தி.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பிரதோசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது