தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
[[படிமம்:tzr mosque 1.jpg]]
நான்கு ஊராட்சிகள் ( தேரிழந்தூர், பெருமாள் கோவில், மேலையூர் மற்றும் கீழையூர் ) சேர்ந்ததே தேரிழந்தூர் கிராமம் ஆகும். பேருந்து எண் : மயிலாடுதுறையில் இருந்து 10, 10A, 10B, 10C. மேலும் கும்பகோணத்தில் இருந்து 33A, 33B மற்றும் 456. அஞ்சலக குறியீட்டு எண் : 609808. தேரழுந்தூர் [[கம்பர்|கவிச்சக்கரவர்த்தி கம்பர்]] பிறந்த ஊராகும்.
ஒரு அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகளும் அமைந்துள்ளது. மேலும் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் பல தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் அமைந்துள்ளது. மூன்று பள்ளிவாசல்களும், ஆண்களுக்கான அரபிக் கல்லூரி ஒன்றும், பெண்களுக்கான அரபிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு அனைத்து சமுதாய மக்களும் இணக்கமாக சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர்.
==மேலும் பார்க்க==
|