யோகினி கோயில், ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கூடுதல் செய்தி மேற்கோளுடன் இணைப்பு
கூடுதல் செய்தி மேற்கோளுடன் இணைப்பு
வரிசை 55:
 
==கோயில் அமைப்பு==
யோகினி கோயில் [[மணற்கல்|மணற்கல்லால்]] கட்டுள்ளது. '''யோனி''' அமைப்பில், வட்ட வடிவில் இக்கோயிலின் கட்டிட அமைப்பு உள்ளது. கோயிலின் மூலவரான [[காளி]] தேவி அரக்கனின் உடல் மீது ஏறி நின்ற கோலத்தில் உள்ள சிலை உள்ளது. [[கருவறை]]யின் வெளிப்புறச் சுவர்களில் [[ஏகபாத மூர்த்தி]], [[பார்வதி]], [[பிள்ளையார்]], [[ரதி]], [[சாமுண்டி (சப்தகன்னியர்)|சாமுண்டி]], [[பைரவர்]], [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] சிற்பங்கள் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் 64 யோகினி தேவதைகளின் கருங்கல் சிற்பங்கள் உள்ளது.<ref name='book1'/> இக்கோயில் சூரிய ஒளி படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் துவாரபாலகர் வடிவங்கள் உள்ளன. வெளிச்சுவரில் ஒன்பது காத்யாயினி வடிவங்கள் உள்ளன. கோயிலின் மையப்பகுதியில் உள்ள மண்டபம் சண்டி மண்டபம் எனப்படுகிறது.<ref name=dinamani>[https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/aug/02/sixty-four-yoginis-3444675.html கி.ஸ்ரீதரன், அறுபத்து நான்கு யோகினிகள், தினமணி, 2 ஆகஸ்டு 2020]</ref> முக்கியமாக [[சாக்தம்|சாக்த]] சமய [[தாந்திரீகம்| தாந்திரீகர்கள்]] 64 யோகினி கோயிலில் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். <ref>{{cite news|title=Yogini temple of Hirapur|url=http://www.thehindu.com/fr/2003/10/17/stories/2003101701580900.htm|work=[[தி இந்து]]|date=17 Oct 2003}}</ref>
 
முக்கியமாக [[சாக்தம்|சாக்த]] சமய [[தாந்திரீகம்| தாந்திரீகர்கள்]] 64 யோகினி கோயிலில் தாந்திரீகச் சடங்குகள் செய்து வழிபட்டுள்ளனர். <ref>{{cite news|title=Yogini temple of Hirapur|url=http://www.thehindu.com/fr/2003/10/17/stories/2003101701580900.htm|work=[[தி இந்து]]|date=17 Oct 2003}}</ref>
 
==பிற கோயில்கள்==
உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதசம் போன்ற மாநிலங்களில் யோகினி கோயில்கள் காணப்படுகின்றன. ஒடிசா மாநிலத்தில் ராணிப்பூர் மற்றும கஜுராஹோ, கொனார்க், ஜபல்பூர் அருகில் இருக்கும் மிடௌலி, லலித்பூர் அருகில் (மத்தியப்பிரதேசம்), துதாஹி, வாரணாசி போன்ற ஊர்களிலும் மோகினி வழிபாடு சிறந்திருந்தது. ஜபல்பூர் அருகில் உள்ள பேடேகாட் என்ற இடத்தில் உள்ள யோகினி கோயில் மிகவும் பெரியதாகும். யோகினி பெண் தெய்வங்களின் பெயர்கள் அவற்றின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. <ref>[https://www. name=dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/aug/02/sixty-four-yoginis-3444675.html கி.ஸ்ரீதரன், அறுபத்து நான்கு யோகினிகள், தினமணி, 2 ஆகஸ்டு 2020]</ref>
 
==படக்காட்சிகள்==
<gallery mode=packed perrow=10 heights="200px">
"https://ta.wikipedia.org/wiki/யோகினி_கோயில்,_ஒடிசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது