"முக்குலத்தோர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
|religions = [[இந்து]]
}}
'''முக்குலத்தோர்''' (''Mukkulathor'') அல்லது '''தேவர்''' (''Thevar'') எனப்படுவர்கள், [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் வாழுகின்ற இனக்குழுவினர் ஆவார். ஆனால் முக்குலத்தோர் என்னும் பெயரானது [[தமிழக அரசு|தமிழக அரசாங்கத்தால்]], இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
 
இவர்கள் [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]], [[மறவர் (இனக் குழுமம்)|மறவர்]], [[அகமுடையார்]] ஆகிய மூன்று சமூகத்தினர் ஆவர். தேவர்கள் 1891ல் இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பில் தமிழ் போற்குடிகள் என்று ஆங்கிலேயர்கள் வகைபடுத்தினர்.{{கூடுதல் சான்று தேவை}}<ref>http://www.jstor.org/stable/2341501?seq=1#page_scan_tab_contents</ref> ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து போர் புரிந்து, அவர்களிடம் ஆட்சியை இழந்து தேவர்கள் சிதறி போனார்கள். அதில் சிலர் தமிழகத்திலிருந்து [[சத்தீசுகர்]] பகுதிக்கு இடம் பெயர்ந்த முக்குலத்தோர் மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.{{cn}}
{{main|விஜயநகரப் பேரரசு}}
கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து "தமிழ் படை பட்டாளம்" என்று நாயர்கள் சாதியின் துணை சாதியாக மருவினார்கள்.<ref>http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm</ref>
 
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
* [[முத்துராமலிங்கத் தேவர்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3013494" இருந்து மீள்விக்கப்பட்டது