பிரபா கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சிNo edit summary
 
வரிசை 8:
| order1 = தொ­லைத்­தொ­டர்பு, தகவல் தொழில்­நுட்ப பிரதி அமைச்­ச­ர்
| term_start1 = 21 ஆகத்து 2014
| term_end1 = ஆகத்து 2015
| predecessor1 =
| successor1 =
வரிசை 14:
| parliament3 = இலங்கை
| term_start3 = 2010
| term_end3 = 2015
| majority3 =
| predecessor3 =
வரிசை 36:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பிரபா கணேசன் பிரபல நடிகர் [[வி. பி. கணேசன்|வி. பி. கணேசனின்]] மகனும், அரசியல்வாதி [[மனோ கணேசன்|மனோ கணேசனின்]] சகோதரரும் ஆவார். [[உவெசுலி கல்லூரி, கொழும்பு|கொழும்பு உவெசுலி கல்லூரி]]யில் கல்வி பயின்றார். ஆரம்பத்தில் மனோ கணேசனின் [[ஜனநாயக மக்கள் முன்னணி]] கட்சியில் இணைந்திருந்த இவர் 2010 தேர்தலில் இக்கட்சியின் சார்பில் [[ஐக்கிய தேசிய முன்னணி]] கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சில நாட்களிலேயே இவர் ஜனநாயக மக்கள் முன்னணியில் இருந்து விலகி ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யில் இணைந்தார்.<ref name=at/>
 
==மேற்கோள்கள்==
வரிசை 53:
[[பகுப்பு:இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:கொழும்பு உவெசுலி கல்லூரி பழைய மாணவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரபா_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது