2020 இந்தியன் பிரீமியர் லீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox cricket tournament
| name = 2020 இந்தியன் பிரீமியர் லீக்
| image = Indian_Premier_League_Logo.png
| image_size = 220px
| caption =
வரிசை 26:
}}
 
'''2020 இந்தியன் பிரீமியர் லீக்''' (அலுவல்முறையாக '''விவோ ஐபிஎல்''') என்பது 2007ஆம் ஆண்டு [[இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்|பிசிசிஐயால்]] தொடங்கப்பட்ட [[இந்தியன் பிரீமியர் லீக்]] என்ற தொழில்முறை [[இருபது20]] தொடரின் 13ஆம் பருவம் ஆகும்.பதிப்பாகும்
 
மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனா வைரஸ் நோய்த்தொற்று]] காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.iplt20.com/news/206250/bcci-suspends-ipl-2020-till-15th-april-2020|title=BCCI suspends IPL 2020 till 15th April, 2020|website=www.iplt20.com|language=en|access-date=2020-03-13}}</ref><ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/28895902/start-ipl-2020-postponed-april-15|title=Start of IPL 2020 postponed to April 15|date=2020-03-13|website=ESPNcricinfo|language=en|access-date=2020-03-13}}</ref> இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.<ref>{{Cite web|url=https://tamil.news18.com/news/coronavirus-latest-news/ipl-2020-postponed-further-as-indian-government-extends-covid-19-lockdown-vin-278203.html|title=ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு...! பிசிசிஐ அறிவிப்பு|date=2020-04-14|website=News18 Tamil|access-date=2020-04-26}}</ref> பிறகு ஐபிஎல் போட்டித் தொடர் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்தப்படும் என்று 2 ஆகஸ்ட் 2020இல் பிசிசிஐ அறிவித்தது.<ref>{{cite web|url=https://www.espncricinfo.com/story/_/id/29528231/ipl-2020-start-september-19,-final-november-8-10|title=IPL 2020 to start on September 19, final on November 8 or 10|work=ESPN Cricinfo|accessdate=24 July 2020}}</ref>
 
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் 2020 ஐபிஎல் போட்டிக்கான சீன நிறுவனத்தின் தலைப்பு-ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்ததற்காக பிசிசிஐயும் ஐபிஎல் நிர்வாக குழுவும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன. இறுதியாக, ஆகஸ்ட் 4, 2020 அன்று சீன நிறுவனமான விவோ, நடப்பாண்டு ஐபிஎல் பதிப்பிற்கான தலைப்பு-ஆதரவில் இருந்து வெளியேறியது.<ref>{{cite web|url=https://sports.ndtv.com/cricket/ipl-title-sponsor-vivo-pulls-out-of-tournament-this-year-amid-row-2274036 |title=Chinese Firm VIVO Pulls Out As IPL Title Sponsor For This Season Amid Row |work=NDTV Sports |accessdate=4 August 2020}}</ref> கோவிட்-19 சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள சந்தை இழப்புகளின் விளைவாக இந்த வெளியேறுதல் இருப்பதாகவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைப்பு-ஆதரவை திரும்பப்பெற விரும்புவதாகவும் விவோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
==நிகழிடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/2020_இந்தியன்_பிரீமியர்_லீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது