வியாசர் விருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
== நூலாசிரியர் முன்னுரை ==
வியாசர் விருந்து என்ற தொடர் நூலாக பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபோது ராஜாஜி அவர்களால் எழுதப்பட்ட முன்னுரை: 'முதல் தாம்பூலம்' என்ற பெயரில் சிசுபாலன் கதையை ராஜாஜி கல்கி இதழுக்கு எழுதுகிறார். அதைப் பார்த்த கல்கி ஆசிரியரும் அவரோடு டி. கே.சி. என்பவரும் இணைந்து மகாபாரதத்தை எழுதத் தூண்டியிருக்கின்றனர்.
==எட்டாம் பதிப்பிற்கு ஆசிரியர் முன்னுரை==
திரும்பத் திரும்ப படிக்கவேண்டிய புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து என்று இராஜாஜி குறிப்பிடுகிறார். தான் எழுதிய நூல் ஆகினும் உண்மையில் நம்முடைய நாட்டின் தர்மதேவதை தூண்டித்தான் தான் எழுதியதாகவும் இதைப் படிக்கும்போது இதை நான்தான் எழுதினேனா என்று தமக்கே வியப்பும் ஆனந்தமும் உண்டானதாக குறிப்பிடுகின்றார். <ref>மகாபாரதம்- ராஜாஜி- வானதி பதிப்பகம்- ஐம்பத்து ஒன்றாம் பதிப்பு- மே 2017</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வியாசர்_விருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது