பலே பாண்டியா (1962 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
}}
'''பலே பாண்டியா''' [[1962]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பி. ஆர். பந்துலு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[எம். ஆர். ராதா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்<ref>{{cite news|url=http://www.hindu.com/fline/fl1816/18161130.htm |title=A doyen among actors |publisher=Hindu.com |date=1928-10-01 |accessdate=2012-03-05 |location=Chennai, India}}</ref>.
==கதைச் சுருக்கம்==
இளைஞனான பாண்டியன் அண்ணியின் கொடுமை தாளாமல் தற்கொலைக்கு முயல்கிறான். அவனை கபாலி காப்பாற்றுகிறான். இன்சூரன்ஸ் பணத்துக்காக வேண்டி கபாலியும் மருதுவும் சேர்ந்து பாண்டியனை துன்புறுத்துகின்றனர். பாண்டியனைக் கொன்றுவிட்டு இன்சூரன்ஸ் பணத்தை தாங்கள் அடைய முயற்சிக்கின்றனர். அவர்களிடமிருந்து பாண்டியன் தப்பித்து விடுகிறான். பாண்டியனும் பணக்கார வியாபாரி அமிர்தலிங்கத்தின் மகள் கீதாவும் காதலிக்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பலே_பாண்டியா_(1962_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது