விக்கிப்பீடியா:விபரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "விக்கிப்பீடியா:விபரம்": அதிகமான விசமத்தொகுப்புகள் ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனும...
சிNo edit summary
வரிசை 1:
தமிழ் விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற [[கலைக்களஞ்சியம்]].ஆர்வமுள்ள எவரும் இதனைப் பயன்படுத்தவும், இதில் பங்களிக்கவும் இயலும்.[[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[ஹவாய்|அவாயித் தீவினரின்]] அவாயி மொழியில் '''விக்கி விக்கி''' என்றால் விரைவாக, கிடுகிடு என்று, சட்டுசட்டென்று பொருள். இதனடிப்படையில் விரைந்து உருவாகும் கலைக்களஞ்சியம் என்னும் பொருளில் விக்கிப்பீடியா என்று அழைக்கப்படுகின்றது. இன்று விக்கி என்பது பலரும் கூட்டாக எழுதுவதை ஏற்கும் மென்பொருள் கொண்டு இயங்கும் வலைத்தளம் அல்லது மென்பொருள் என்றும் பொருள். இதன் மூல மென்பொருள் [[மீடியாவிக்கி]] என்று அழைக்கப்படுகிறது. இது இணையத்தில் உள்ள எவரும், எங்கிருந்தாலும், எந்தப் பக்கத்தையும் எளிதில் "தொகு" என்னும் பிரிவுசுட்டியை (tab) சொடுக்குவதன் மூலம் மாற்ற முடியும். அச்சுக் கலைக்களஞ்சியங்கள் போலன்றி இணையத்தில் அனைவரின் அணுக்கத்தில் உள்ளதால் எப்போதும் உடனுக்குடன் புதிய தரவுகளோடு இற்றைப் படுத்தியபடியே (update செய்தபடியே) இருக்கும்.
 
== திட்டத்தின் வரலாறும் மேலாய்வும் ==
ஆங்கில விக்கிப்பீடியாவை சனவரி,[[2001]]இல் ஆம் ஆண்டு [[ஜிம்மி வேல்ஸ்|ஜிம்மி வேல்சு]]ம், [[லாரி சாங்கர்|லாரி சாங்கரும்]] தொடங்கினார்கள். இன்று விக்கிப்பீடியா 260 உக்கும்-க்கும் மேலானான மொழிகளில் மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழில் உள்ள '''[[special:statistics|{{NUMBEROFARTICLES}}]]''' கட்டுரைகளும் இதில் அடக்கம். தமிழ் விக்கியை 2003ஆம்2003 ஆம் ஆண்டு இ. மயூரநாதன் துவங்கினார். இப்பொழுது 16,000 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா 70 இலட்சம் சொற்கள் கொண்ட பல்துறை இணையக் கலைக்களஞ்சியம். இது நாள்தோறும் 80,000 முறை பார்க்கப்படுகின்றது. மாதத்துக்கு 2.4 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது.
 
* விக்கிப்பீடியா [[விக்கிப்பீடியா|திட்டமும் வரலாறும்]] மற்றும் [[விக்கிப்பீடியா:அகேகே|FAQ]]
வரிசை 9:
 
== விக்கிபீடியாவில் உலாவுதல் ==
* [[Special:Recentchanges|அண்மைய மாற்றங்கள்]] — நிகழ்காலத்தில் கடைசி நிமிடங்களில் தொகுக்கப்படும் கட்டுரைகள்.
* [[Special:Recentchanges|அண்மைய மாற்றங்கள்]] — நிகழ்காலத்தில் கடைசி நிமிடங்களில் தொகுக்கப்படும் கட்டுரைகள்.
* [[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்|சிறப்புக் கட்டுரைகள்]], [[Special:Newpages|புதிய பக்கங்கள்]], அல்லது [[Special:Randompage|ஏதாவது ஒரு கட்டுரை]].
* தமிழ் விக்கிப்பீடியாவின் [[விக்கிப்பீடியா:Reference desk|உசாத்துணைப் பக்கம்]] —உதவிக்கும் ஆய்வு தகவலுக்கும்.
 
== ஊடக வினவல்கள் ==
 
== விக்கிப்பீடியாவுக்கு பங்களித்தல் ==
நீங்களும் இத்திட்டத்தில் பயனராக இணைவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவின் கூட்டு அறிவாக்கம் மூலம் பயன்பெறுவதோடு, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உதவலாம். உங்களை தமிழ்விக்கிபீடியாவில் இணைய தமிழ் விக்கிபீடியா சமூகம் அன்புடன் வரவேற்கின்றது.
 
உசாத்துணைகள்: பங்களிப்பாளர்களுக்கு [[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்|கொள்கைகளும் வழிகாட்டல்களும்]], [[விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்|புது வாசகர் (பயனர்) பக்கம்]], [[விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)|புதியவர்களுக்கான அறிமுகம்]], மற்றும் [[உதவி:உதவி|பொதுவான உதவி]] ஆகியன பங்களிக்கவும் தொகுக்கவும் உலாவவும் வழிகாட்டுகின்றன.
 
== பிற மொழி பதிப்புகள் ==
{{Wikipedialang}}
 
== தமிழ் விக்கிப்பீடியாவின் பிற உறவுத்திட்டங்கள் ==
 
==தமிழ் விக்கிப்பீடியாவின் பிற உறவுத்திட்டங்கள்==
{{விக்கி பிறதிட்டங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விபரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது