விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Undid edits by हिमाल सुबेदी (talk) to last version by BalajijagadeshBot
வரிசை 35:
[[File:Bishweshwar Prasad Koirala - David Ben Gurion 1960.jpg|thumb|250px|இஸ்ரேலியப் பிரதமர் [[டேவிட் பென்-குரியன்|டேவிட் பென்-குரியனுடன்]], விஸ்வேஷ்வர பிரசாத் சந்திப்பு, ஆண்டு 1960]]
 
'''விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா''' ('''Bishweshwar Prasad Koirala''') ({{lang-ne|[[:ne: विश्वेश्वरप्रसाद कोइराला|विश्वेश्वरप्रसाद कोइराला]]}}; 8 செப்டம்பர் 1914 – 21 சூலை 1982), [[நேபாளம்|நேபாளத்தின்]] 22வது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராக]] 1959 - 1960களில் செயல்பட்ட இவர் [[நேபாளி காங்கிரஸ்]] கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவரது உடன்பிறந்தவர்களான [[மாத்ரிக பிரசாத் கொய்ராலா]]வும், [[கிரிஜா பிரசாத் கொய்ராலா]]வும்<ref name="Girija Prasad Koirala">[https://www.britannica.com/biography/Girija-Prasad-Koirala Girija Prasad Koirala]</ref> நேபாள பிரதம அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இவர் நேபாளத்தின் அரசியல்வாதியாகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர்.<ref name="Girija Prasad Koirala"/>
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா, முதன் முறையாக நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்ப்பட்ட முதல் நேபாளப் பிரதமர் ஆவார். பதினெட்டு மாத கால பிரதமர் பதவியில் இருந்த போது, [[நேபாள மன்னர்கள்|நேபாள மன்னர்]] [[மகேந்திரா]]வின் ஆணையின் படி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவரது பெரும்பாலான வாழ்க்கை சிறையில் கழிப்பதும், நாடு கடத்தப்படுவதுமாக இருந்தது. இதனால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.<ref name=atmabrittanta>{{cite book|last=Koirala|first=Bisheshwor Prasad|title=Atmabrittanta: Late Life Recollections|year=2001|publisher=Himal Books|location=Kathmandu|isbn=99933-1-308-4|url=http://himalbooks.com/shop/products/B.P.-Koirala%E2%80%99s-Atmabrittanta%3A-Late-Life-Recollections.html}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வேஷ்வர_பிரசாத்_கொய்ராலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது