பேச்சு:முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 37:
1873 - சன்மார்க்க சிந்தனையாளர், வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் (படம்) இறப்பு. என்று முதல் பக்கத்தில் உள்ளது இது தவறான தகவலாகும். இவர் அந்த நாளில் காணாமல் போனார் என்பதே சரியாகும். இத்தகவலை திருத்தவேண்டும் arulghsr[[பயனர்:Arulghsr|Arulghsr]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]]) 06:43, 23 சனவரி 2016 (UTC)
:திருத்தியிருக்கிறேன். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 06:59, 23 சனவரி 2016 (UTC)
 
ரெட்டி (தொம்பன்) பட்டியல் காணவில்லை BC மொழி பேசும் தெலுங்கு மற்றும் தமிழ் [[பயனர்:ரெட்டி|ரெட்டி]] ([[பயனர் பேச்சு:ரெட்டி|பேச்சு]]) 15:09, 5 ஆகத்து 2020 (UTC)
 
==செய்திகளில்==
தற்போது புதிய வார்ப்புரு வழியே படத்துடன் பெயரும் காட்டப்படுகின்றது. இதுவரை படத்தில் உள்ளவரைக் குறிக்க அவரது பெயரை தடித்த எழுத்துக்களிலும் ''(படம்)'' என்ற குறிப்பினாலும் உணர்த்தி வந்தோம். இந்த வார்ப்புரு பயன்படுத்தினால், அவ்வாறு குறியிடத் தேவையில்லை. எது மேம்பாடானது/ எதனைப் பின்பற்றலாம் ? பெயர் சில நேரங்களில் பெரியதாக இருந்தால் வடிவமைப்பு பாதிக்கப்படக் கூடும். உரையாடி ஒரு முடிவெடுப்போம்.--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 04:41, 3 பெப்ரவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முதற்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முதற் பக்கம்" page.