"சாரயேவோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,227 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
== அரசமைப்பு ==
[[படிமம்:Greece–Bosnia and Herzegovina Friendship Building.jpg|thumb|left|150px|பொசுனியாம்பொசுனியா எர்செகோவினா அரசுக் கட்டிடம்கட்டிட]]
[[பொசுனியா எர்செகோவினா]] நாடு, அதன் கீழுள்ள பொசுனியா எர்செகோவினா கூட்டமைப்பு மற்றும் சாரயேவோ கன்டன் ஆகியவற்றின் தலைநகராக சாரயேவோ விளங்குகிறது. தவிர, மற்றொரு அரசு அமைப்பான [[சிறுப்ஸ்கா குடியரசு|சிறுப்ஸ்கா குடியரசின்]] சட்டப்படியான தலைநகரமாகவும் விளங்குகிறது. இவ்வமைப்புகள் ஒவ்வொன்றிற்குமான சட்டமன்றங்கள்,நீதி யமைப்புகள் இந்நகரில் உள்ளன. பிற நாடுகளின் தூதரகங்களும் சாரயேவோவில் அமைந்துள்ளன.
 
=== நகராட்சிகள் ===
[[படிமம்:Sarajevo municipalities.PNG|thumb|150px|left|நான்கு நகராட்சிகள் சென்டார், நோவி கிராட், நோவோ சாரயேவோ, மற்றும் ஸ்டாரி கிராட்]]
பொசுனியா எர்செகோவினா <br />
நகரம் நான்கு நகராட்சிகளைக் (சென்டார்,நோவி கிராட்,நோவோ கிராட்,ஸ்டாரி கிராட்) கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அவர்களுக்கென தனி அரசமைப்பைக் கொண்டுள்ளன;ஒருங்கிணைந்து நகர அரசை தமது அரசியலமைப்புடன் கொண்டுள்ளன. அரசின் நிர்வாகத் பிரிவில் ({{lang-bs|Gradska Uprava}})மேயரும் இரு துணைவர்களும் அமைச்சரவையும் செயல்படுகிறது. அரசின் சட்டப்பிரிவில் அவைத்தலைவருடன் 28 உறுப்பினர்களும் இரு துணைவர்களும் மற்றும் செயலாளர் ஒருவரும் கொண்ட நகராட்சி மன்றம் ''Gradsko Vijeće'' அமைந்துள்ளது. நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சிகளின் மக்கள்தொகைக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நகர அரசு நீதிப்பிரிவு ஒன்றையும் கொண்டுள்ளது.<ref>Government of Sarajevo on [http://www.sarajevo.ba/en/stream.php?kat=136 Sarajevo Official Web Site]</ref>
 
சாரயேவோவின் நகராட்சிகள் மேலும் உட்சமூகங்களாகப்(''Mjesne zajednice'') பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு கூடுதல் அதிகாரமெதுவும் இல்லையாயினும் சாதாரண மக்கள் நகர அரசில் பங்கேற்குமுகமாக இவை அமைந்துள்ளன. நகரின் முக்கிய பகுதிகளை ஒட்டி இவை அமைந்துள்ளன.
<br />
== காட்சிக்கூடம் ==
<div class="center">
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3014511" இருந்து மீள்விக்கப்பட்டது