கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702599 BalajijagadeshBot உடையது. (மின்)
வரிசை 102:
===முருகன் கோவில்===
[[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] [[திருப்புகழ் (அருணகிரிநாதர்)|திருப்புகழ்]] பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேட்டுவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். [[சிவன்]], [[பார்வதி]], [[விஷ்ணு]], [[இடும்பன்]] மற்றும் [[விநாயகர்|விநாயகருக்கும்]] இங்கு ஆலயங்கள் உள்ளன.
 
===மாசி பொியசாமி கோவில்===
கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. கோவிலுக்கு செல்ல முறையான படிக்கட்டு வசதிகள் இல்லை. மாசி மாதத்தில் மிக விமாிசையாக திருவழா கொண்டாடப்படுகின்றது.
 
====படகு சவாரி====
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது