"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
 
:{{ping|பா.ஜம்புலிங்கம்}} {{done}} ஐயா-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 06:57, 30 சூன் 2020 (UTC)
 
== புதுப்பயனர்களைத் தொகுக்கத்தூண்டும் திட்டம் ==
 
அண்மையில் வியட்டுநாமிய விக்கியர் சிண்டி (இவர் விக்கிமீடியா வளர்ச்சித்திட்டத உறுப்பினர்) [https://www.mediawiki.org/wiki/Growth/Personalized_first_day/Newcomer_tasks புதுப்பயனர் தொகுக்கத்தூண்டும் பணிகளைப்] பற்றிக்குறிப்பிட்டார். நான் படித்துப் பார்த்தவரை இவ்வசதியினால் சிறிது பயன் கிடைக்கும்போலிருக்கிறது. இதை வெள்ளோட்டம் விட்ட விக்கிப்பீடியாக்களில் 1.7% கூடுதல் தொகுப்புகள் இதன்வழி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பான எனது ஐயங்களை திட்டத்தின் பேச்சுப்பக்கத்தில் கேட்டு வருகிறேன். இதைத் தமிழ் விக்கியில் அறிமுகப்படுத்துவதைப் பற்றி அனைவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 14:59, 6 ஆகத்து 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3015439" இருந்து மீள்விக்கப்பட்டது