திரௌபதியம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎திரௌபதியம்மன்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
| Mount =
}}
'''திரௌபதியம்மன்''' என்பவர் வன்னிய குல க்ஷத்திரிய மக்களின் குலதெய்வமாக வணங்கப்படும் நாட்டார் பெண் தெய்வமாவார். மக்கள் மகாபாரத கதையில் வருகின்ற [[திரௌபதி|பாஞ்சாலி]] என்ற கதாப்பாத்திரத்தினை தெய்வமாக வழிபடுகின்றனர். இவரை பார்வதி தேவியின் வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழர்கள் இவரை வழிபடுகின்றனர்.
 
திருவிழாக்களின் போது திரௌபதியம்மன் கதைபாடலை வில்லிசையில் பாடும் வழக்கமும் உள்ளது. விழாக்காலங்களில் தீமித்திதல், அக்னி சட்டி ஏந்தி வலம் வருதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.
 
 
[[Image:Fire walking in Udappu.jpg|thumb|Right|தந்தையுடன் அக்னிக் குண்டத்தில் இறங்கும் மகள், இலங்கை உடுப்பு திரௌபதியம்மன் கோயிலில்]]
"https://ta.wikipedia.org/wiki/திரௌபதியம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது