கலியபெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரண்டும் ஒரு கோயிலே
வரிசை 1:
{{Merge from|கலியுக வரதராஜ பெருமாள் கோவில்}}
[[அரியலூர்]] மாவட்டம் [[அரியலூர்]] அருகே கல்லங்குறிச்சி என்னுமிடத்தில் கலியபெருமாள் கோவில் உள்ளது. இக்கோயிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். ஒரு தூண் பெருமாளாக வழிபடப்படுவது இக்கோயில் சிறப்பாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கலியபெருமாள்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது