"கலாசா மொழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

107 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
}}
 
'''கலாஷாகலாசா மொழி''', [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்பாக்கித்தானின்]] வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் தாமெல் பள்ளத்தாக்குப் பகுதியில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிக்]] குடும்பத்தின், [[இந்திய-ஈரானிய மொழிகள்|இந்திய-ஈரானிய மொழித்]] துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி [[தார்டிக் மொழிகள்|தார்டிக் மொழிகளுள்]] ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
 
கலாஷாகலாசா மொழி பேசுவோர் எல்லோரும் தொடக்கத்தில் தமக்கென ஒரு சமயத்தைப் பின்பற்றி வந்தனர். பிற்காலத்தில் பலர் இஸ்லாம்[[இசுலாம்]] மதத்துக்கு மாறிவிட்டனர் எனினும் சுமார் 3000 பேர் வரை இன்னமும் தங்கள் மரபுவழிச் சமயத்தையே பின்பற்றி வருகின்றனர்.
 
இம் மொழி தொடர்பில் நிபுணரான ''ரிச்சார்ட்டு ஸ்ட்ராண்ட்'' என்பவர், ''கலாஷாகலாசா'' என்னும் பெயர் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்ஆப்கானித்தானின்]], நூரிஸ்தான்நூரித்தான் மாகாணத்தில் கலாஷ்[[கலாசு பள்ளத்தாக்கு|கலாசு பள்ளத்தாக்கின்]] வடமேற்குப் பகுதியில் வாழும் நூரிஸ்தானிநூரித்தானி மக்களின் இனப் பெயரோடு தொடர்பு உடையது எனக் கருதுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் தெற்குச் சித்ரால் பகுதிவரை பரவியிருந்த இந்த நூரிஸ்தானிகளிடம்இவர்களிடம் இருந்தே இப் பெயரை கலாஷாகலாசா மொழி பேசுவோர் பெற்றிருக்கலாம் என்பது இவர் கருத்து. எனினும், இந்திய-ஈரானிய மொழிப் பிரிவின் இன்னொரு குழுவைச் சார்ந்த [[நூரிஸ்தானிநூரித்தானி மொழிகள்|நூரிஸ்தானிமொழியாகிய மொழி]]யாகியகலாசா [[கலாஷா-அலா மொழி|கலாஷா-அலா]]வுக்கும்மொழிக்கும், இந்திய-ஆரிய மொழியாகிய [[கலாஷாகலாசா-முன் மொழி]]க்கும்மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3016239" இருந்து மீள்விக்கப்பட்டது