கலாசா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 26:
கலாசா மொழி பேசுவோர் எல்லோரும் தொடக்கத்தில் தமக்கென ஒரு சமயத்தைப் பின்பற்றி வந்தனர். பிற்காலத்தில் பலர் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிவிட்டனர் எனினும் சுமார் 3000 பேர் வரை இன்னமும் தங்கள் மரபுவழிச் சமயத்தையே பின்பற்றி வருகின்றனர்.
 
இம் மொழி தொடர்பில் நிபுணரான ''ரிச்சார்ட்டு ஸ்ட்ராண்ட்'' என்பவர், ''கலாசா'' என்னும் பெயர் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானின்]], நூரித்தான் மாகாணத்தில் [[கலாசுகலாசா பள்ளத்தாக்குகள்|கலாசுகலாசா பள்ளத்தாக்கின்]] வடமேற்குப் பகுதியில் வாழும் நூரித்தானி மக்களின் இனப் பெயரோடு தொடர்பு உடையது எனக் கருதுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் தெற்குச் சித்ரால் பகுதிவரை பரவியிருந்த இவர்களிடம் இருந்தே இப் பெயரை கலாசா மொழி பேசுவோர் பெற்றிருக்கலாம் என்பது இவர் கருத்து. எனினும், இந்திய-ஈரானிய மொழிப் பிரிவின் இன்னொரு குழுவைச் சார்ந்த நூரித்தானி மொழியாகிய கலாசா -அலா மொழிக்கும், இந்திய-ஆரிய மொழியாகிய கலாசா-முன் மொழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
 
[[பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கலாசா_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது