"திர் அருங்காட்சியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

152 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Dir Museum" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
 
== அகழ்வாராய்ச்சி ==
இந்தப்பகுதியில் 1966-1969 காலப்பகுதியில் பெசாவர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் கீழ் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி தொடங்கியதுதொடங்கப்பட்டது. இதில் பல சேகரிப்புகள் கிடைத்தது. இதுஇந்த அருங்கட்சியகம் அப்போதைய மாநில அரசால் கட்டப்பட்டது, கட்டுமானத்தை கேப்டன் ரகாதுலா கான் ஜரால் (அப்போதைய திர் பகுதியின் அரசியல் முகவர்) முன்மொழிந்தார். கட்டுமானத்திற்காக 0.25 மில்லியன் தொகையை ஒதுக்கப்பட்டது. பின்னர் மாகாண அரசாங்கம் அருங்காட்சியகத்தில் எல்லைச் சுவர், குடியிருப்பு , விருந்தினர் மாளிகை, சேமிப்பு மற்றும் பிற வசதிகளை நிர்மாணிப்பதற்காக மேலும் 0.49 மில்லியன் நிதியை ஒதுக்கியது. <ref name="Dir Museaum">{{Cite web|url=http://kpktribune.com/index.php/en/tourist-attractions-historical-places/dir-museum|title=Dir Museaum|publisher=kpktribune.com}}</ref>
 
== வரலாறு ==
திர்இந்த அருங்காட்சியகம் திர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இது வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிக முக்கியமானது . இதன் வரலாறு [[கிமு 2ஆம் ஆயிரமாண்டு|கிமு 2ஆம் ஆயிரமாண்டுக்குச்]] செல்கிறது. கிமு 6 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான தைமர்கரா மற்றும் பிற இடங்களில் [[ஆரியர்|ஆரியர்களின்]] ஏராளமான அடக்கங்களை அகழ்வாராய்ச்சியின் மூலம் வரலாற்றின் சான்றுகள் பெறப்பட்டன. பின்னர் [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசைப்]] பற்றிய வரலாறு கிடித்ததுகிடைத்தது. கிமு 327 இல் [[பேரரசர் அலெக்சாந்தர்|பேரரசர் அலெக்சாந்தரின்]] படையெடுப்பால் அக்கமனிசியர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் உள்ளூர் மக்களை வென்றெடுப்பதில் பெரும் சிக்கலையும் அவர் எதிர்கொண்டார். அதன் பிறகு கிரேக்கர்கள் காந்தார நாகரிகத்தைப் பின்பற்றி ஒரு பெரிய புகழைப் பெற்றனர். மேலும் பௌத்த ஸ்தூபங்கள் மற்றும் மடங்களின் நினைவுச்சின்ன எச்சங்களை விட்டுச் சென்றதன் மூலம் அங்கு மிக முக்கியமான காலகட்டத்தைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில அருங்காட்சியகத்தில் உள்ளன. <ref name="Upper Dir Museum">{{Cite web|url=http://www.upperdir.pk/museum/|title=Upper Dir Museum|publisher=www.upperdir.pk}}</ref>
 
== திர் வரலாறு ==
காந்தாரக் கலையின் மையமாக திர் பகுதிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. யாத்ரீகர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் காந்தாரம் " மணம் மற்றும் அழகின் நிலம் " என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பகுதியில் மேற்கில் [[சிந்து ஆறு]] மற்றும் வடக்கே காபூல் நதி போன்ற மிக முக்கியமான இடங்கள் உள்ளன. இதில் பெசாவர், [[சுவத் மாவட்டம்|சுவத் ,]] திர் மற்றும் பசௌர், மற்றும் பஞ்சாபில் கிழக்கில் [[தட்சசீலம் (நகரம்)|தட்சசீலப்]]<nowiki/> பள்ளத்தாக்கு, மற்றும் பாக்கித்தான், மேற்கு நோக்கி [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] அடா மற்றும் [[பாமியான்]] வரை நீண்டுள்ளது. எனவே காந்தார நாகரிகத்தின் எச்சங்களால் திர் பகுதி நிரம்பியுள்ளது. <ref name="Dir museum History">{{Cite web|url=https://www.kparchaeology.com/front_cms/museum/museum_info/28|title=Dir museum History|publisher=www.kparchaeology.com}}</ref>
 
== மேலும் காண்க ==
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.kparchaeology.com/ Directorate of Archaeology & Museums KP Pakistan]
*[https://www.facebook.com/Dir.Museum/ Facebook Page]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3016357" இருந்து மீள்விக்கப்பட்டது